Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 33:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 33 ஆதியாகமம் 33:7

ஆதியாகமம் 33:7
லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்

Tamil Indian Revised Version
லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு லேயாளும் அவளது பிள்ளைகளும் போய் பணிந்து வணங்கினார்கள். பின்னர் ராகேலும், யோசேப்பும் ஏசாவின் அருகில் சென்று பணிந்து வணங்கினார்கள்.

திருவிவிலியம்
அவ்வாறே லேயாவும் அவருடைய பிள்ளைகளும் வணங்கினர். இறுதியாக யோசேப்பும் ராகேலும் நெருங்கி வந்து வணங்கினர்.

Genesis 33:6Genesis 33Genesis 33:8

King James Version (KJV)
And Leah also with her children came near, and bowed themselves: and after came Joseph near and Rachel, and they bowed themselves.

American Standard Version (ASV)
And Leah also and her children came near, and bowed themselves: and after came Joseph near and Rachel, and they bowed themselves.

Bible in Basic English (BBE)
And Leah came near with her children, and then Joseph and Rachel, and they did the same.

Darby English Bible (DBY)
And Leah also, with her children, drew near, and they bowed. And lastly Joseph drew near, and Rachel, and they bowed.

Webster’s Bible (WBT)
And Leah also with her children came near, and bowed themselves; and after came Joseph near and Rachel, and they bowed themselves.

World English Bible (WEB)
Leah also and her children came near, and bowed themselves. After them, Joseph came near with Rachel, and they bowed themselves.

Young’s Literal Translation (YLT)
and Leah also draweth nigh, and her children, and they bow themselves; and afterwards Joseph hath drawn nigh with Rachel, and they bow themselves.

ஆதியாகமம் Genesis 33:7
லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்
And Leah also with her children came near, and bowed themselves: and after came Joseph near and Rachel, and they bowed themselves.

And
Leah
וַתִּגַּ֧שׁwattiggašva-tee-ɡAHSH
also
גַּםgamɡahm
with
her
children
לֵאָ֛הlēʾâlay-AH
near,
came
וִֽילָדֶ֖יהָwîlādêhāvee-la-DAY-ha
and
bowed
themselves:
וַיִּֽשְׁתַּחֲו֑וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
after
and
וְאַחַ֗רwĕʾaḥarveh-ah-HAHR
came
Joseph
נִגַּ֥שׁniggašnee-ɡAHSH
near
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
Rachel,
and
וְרָחֵ֖לwĕrāḥēlveh-ra-HALE
and
they
bowed
themselves.
וַיִּֽשְׁתַּחֲוֽוּ׃wayyišĕttaḥăwûva-YEE-sheh-ta-huh-VOO


Tags லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள் பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்
ஆதியாகமம் 33:7 Concordance ஆதியாகமம் 33:7 Interlinear ஆதியாகமம் 33:7 Image