ஆதியாகமம் 34:10
எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
எங்களோடு குடியிருங்கள்; தேசம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது; இதில் குடியிருந்து, வியாபாரம்செய்து, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
நீங்கள் இங்கேயே எங்களோடு வாழலாம். இந்த நிலத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு இங்கேயே வியாபாரம் செய்யலாம்” என்றான்.
திருவிவிலியம்
நீங்கள் எங்களோடு இந்நாட்டில் எங்கும் தங்கலாம். அதில் குடியிருந்து, வணிகம் செய்து, செல்வம் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
King James Version (KJV)
And ye shall dwell with us: and the land shall be before you; dwell and trade ye therein, and get you possessions therein.
American Standard Version (ASV)
And ye shall dwell with us: and the land shall be before you; dwell and trade ye therein, and get you possessions therein.
Bible in Basic English (BBE)
Go on living with us, and the country will be open to you; do trade and get property there.
Darby English Bible (DBY)
And dwell with us, and the land shall be before you: dwell and trade in it, and get yourselves possessions in it.
Webster’s Bible (WBT)
And ye shall dwell with us: and the land shall be before you; dwell and trade ye therein, and get you possessions therein.
World English Bible (WEB)
You shall dwell with us: and the land will be before you. Live and trade in it, and get possessions in it.”
Young’s Literal Translation (YLT)
and with us ye dwell, and the land is before you; dwell ye and trade `in’ it, and have possessions in it.’
ஆதியாகமம் Genesis 34:10
எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.
And ye shall dwell with us: and the land shall be before you; dwell and trade ye therein, and get you possessions therein.
| And ye shall dwell | וְאִתָּ֖נוּ | wĕʾittānû | veh-ee-TA-noo |
| with | תֵּשֵׁ֑בוּ | tēšēbû | tay-SHAY-voo |
| land the and us: | וְהָאָ֙רֶץ֙ | wĕhāʾāreṣ | veh-ha-AH-RETS |
| shall be | תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH |
| you; before | לִפְנֵיכֶ֔ם | lipnêkem | leef-nay-HEM |
| dwell | שְׁבוּ֙ | šĕbû | sheh-VOO |
| and trade | וּסְחָר֔וּהָ | ûsĕḥārûhā | oo-seh-ha-ROO-ha |
| possessions you get and therein, ye | וְהֵֽאָחֲז֖וּ | wĕhēʾāḥăzû | veh-hay-ah-huh-ZOO |
| therein. | בָּֽהּ׃ | bāh | ba |
Tags எங்களோடே வாசம்பண்ணுங்கள் தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது இதிலே குடியிருந்து வியாபாரம்பண்ணி பொருள் சம்பாதித்து அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான்
ஆதியாகமம் 34:10 Concordance ஆதியாகமம் 34:10 Interlinear ஆதியாகமம் 34:10 Image