ஆதியாகமம் 34:17
விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
விருத்தசேதனம் செய்துகொள்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால், நாங்கள் எங்களுடைய மகளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
இல்லாவிட்டால் நாங்கள் தீனாளை அழைத்துக் கொண்டு போய்விடுவோம்” என்றனர்.
திருவிவிலியம்
எங்கள் சொற்படி நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள இசையாவிட்டால் நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுவோம்” என்றனர்.⒫
King James Version (KJV)
But if ye will not hearken unto us, to be circumcised; then will we take our daughter, and we will be gone.
American Standard Version (ASV)
But if ye will not hearken unto us, to be circumcised; then will we take our daughter, and we will be gone.
Bible in Basic English (BBE)
But if you will not undergo circumcision as we say, then we will take our daughter and go.
Darby English Bible (DBY)
But if ye do not hearken to us, to be circumcised, then will we take our daughter and go away.
Webster’s Bible (WBT)
But if ye will not hearken to us, to be circumcised; then will we take our daughter, and we will be gone.
World English Bible (WEB)
But if you will not listen to us, to be circumcised, then we will take our sister,{Hebrew has, literally, “daughter”} and we will be gone.”
Young’s Literal Translation (YLT)
and if ye hearken not unto us to be circumcised, then we have taken our daughter, and have gone.’
ஆதியாகமம் Genesis 34:17
விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
But if ye will not hearken unto us, to be circumcised; then will we take our daughter, and we will be gone.
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| ye will not | לֹ֧א | lōʾ | loh |
| hearken | תִשְׁמְע֛וּ | tišmĕʿû | teesh-meh-OO |
| unto | אֵלֵ֖ינוּ | ʾēlênû | ay-LAY-noo |
| us, to be circumcised; | לְהִמּ֑וֹל | lĕhimmôl | leh-HEE-mole |
| take we will then | וְלָקַ֥חְנוּ | wĕlāqaḥnû | veh-la-KAHK-noo |
| אֶת | ʾet | et | |
| our daughter, | בִּתֵּ֖נוּ | bittēnû | bee-TAY-noo |
| be will we and gone. | וְהָלָֽכְנוּ׃ | wĕhālākĕnû | veh-ha-LA-heh-noo |
Tags விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால் நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்
ஆதியாகமம் 34:17 Concordance ஆதியாகமம் 34:17 Interlinear ஆதியாகமம் 34:17 Image