ஆதியாகமம் 34:22
அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.
Tamil Indian Revised Version
அந்த மனிதர் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடு குடியிருக்கச் சம்மதிப்பார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் நாம் ஒரு காரியம் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். நமது ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்.
திருவிவிலியம்
ஆனால், இவர்கள், தாங்கள் செய்து கொண்டது போல, நம் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டால் மட்டும் நம்முடன் ஒரே இனமாகச் சேர்ந்து வாழ இசைவு தருகிறார்கள்.
King James Version (KJV)
Only herein will the men consent unto us for to dwell with us, to be one people, if every male among us be circumcised, as they are circumcised.
American Standard Version (ASV)
Only on this condition will the men consent unto us to dwell with us, to become one people, if every male among us be circumcised, as they are circumcised.
Bible in Basic English (BBE)
But these men will make an agreement with us to go on living with us and to become one people, only on the condition that every male among us undergoes circumcision as they have done.
Darby English Bible (DBY)
But only in this will the men consent to us to dwell with us, to be one people — if every male among us be circumcised, just as they are circumcised.
Webster’s Bible (WBT)
Only herein, will the men consent to us to dwell with us, to be one people, if every male among us shall be circumcised, as they are circumcised.
World English Bible (WEB)
Only on this condition will the men consent to us to dwell with us, to become one people, if every male among us be circumcised, as they are circumcised.
Young’s Literal Translation (YLT)
`Only for this do the men consent to us, to dwell with us, to become one people, in every male of us being circumcised, as they are circumcised;
ஆதியாகமம் Genesis 34:22
அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.
Only herein will the men consent unto us for to dwell with us, to be one people, if every male among us be circumcised, as they are circumcised.
| Only | אַךְ | ʾak | ak |
| herein | בְּ֠זֹאת | bĕzōt | BEH-zote |
| will the men | יֵאֹ֨תוּ | yēʾōtû | yay-OH-too |
| consent | לָ֤נוּ | lānû | LA-noo |
| dwell to for us unto | הָֽאֲנָשִׁים֙ | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| with | לָשֶׁ֣בֶת | lāšebet | la-SHEH-vet |
| be to us, | אִתָּ֔נוּ | ʾittānû | ee-TA-noo |
| one | לִֽהְי֖וֹת | lihĕyôt | lee-heh-YOTE |
| people, | לְעַ֣ם | lĕʿam | leh-AM |
| if every | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| male | בְּהִמּ֥וֹל | bĕhimmôl | beh-HEE-mole |
| circumcised, be us among | לָ֙נוּ֙ | lānû | LA-NOO |
| as | כָּל | kāl | kahl |
| they | זָכָ֔ר | zākār | za-HAHR |
| are circumcised. | כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER |
| הֵ֥ם | hēm | hame | |
| נִמֹּלִֽים׃ | nimmōlîm | nee-moh-LEEM |
Tags அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்
ஆதியாகமம் 34:22 Concordance ஆதியாகமம் 34:22 Interlinear ஆதியாகமம் 34:22 Image