Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 34:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 34 ஆதியாகமம் 34:23

ஆதியாகமம் 34:23
அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய ஆடுமாடுகள், சொத்துக்கள், மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே குடியிருப்பார்கள் என்று சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
நாம் இவ்வாறு செய்தால் நாம் அவர்களின் ஆடு மாடுகளைப் பெற்று பணக்காரர்களாகிவிடுவோம். எனவே இந்த ஒப்பந்தத்தை நாம் நிறைவேற்றுவோம். அவர்களும் நம்மோடு இங்கே தங்கட்டும்” என்றான்.

திருவிவிலியம்
அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள், அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ! எனவே, நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம். அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்” என்றார்கள்.

Genesis 34:22Genesis 34Genesis 34:24

King James Version (KJV)
Shall not their cattle and their substance and every beast of theirs be ours? only let us consent unto them, and they will dwell with us.

American Standard Version (ASV)
Shall not their cattle and their substance and all their beasts be ours? only let us consent unto them, and they will dwell with us.

Bible in Basic English (BBE)
Then will not their cattle and their goods and all their beasts be ours? so let us come to an agreement with them so that they may go on living with us.

Darby English Bible (DBY)
Their cattle, and their possessions, and every beast of theirs, shall they not be ours? only let us consent to them, and they will dwell with us.

Webster’s Bible (WBT)
Will not their cattle, and their substance, and every beast of theirs be ours? only let us consent to them, and they will dwell with us.

World English Bible (WEB)
Won’t their cattle and their substance and all their animals be ours? Only let us give our consent to them, and they will dwell with us.”

Young’s Literal Translation (YLT)
their cattle, and their substance, and all their beasts — are they not ours? only let us consent to them, and they dwell with us.’

ஆதியாகமம் Genesis 34:23
அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்.
Shall not their cattle and their substance and every beast of theirs be ours? only let us consent unto them, and they will dwell with us.

Shall
not
מִקְנֵהֶ֤םmiqnēhemmeek-nay-HEM
their
cattle
וְקִנְיָנָם֙wĕqinyānāmveh-keen-ya-NAHM
substance
their
and
וְכָלwĕkālveh-HAHL
and
every
בְּהֶמְתָּ֔םbĕhemtāmbeh-hem-TAHM
beast
הֲל֥וֹאhălôʾhuh-LOH
only
ours?
be
theirs
of
לָ֖נוּlānûLA-noo
let
us
consent
הֵ֑םhēmhame
dwell
will
they
and
them,
unto
אַ֚ךְʾakak
with
נֵא֣וֹתָהnēʾôtânay-OH-ta
us.
לָהֶ֔םlāhemla-HEM
וְיֵֽשְׁב֖וּwĕyēšĕbûveh-yay-sheh-VOO
אִתָּֽנוּ׃ʾittānûee-ta-NOO


Tags அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா அவர்களுக்குச் சம்மதிப்போமானால் அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்
ஆதியாகமம் 34:23 Concordance ஆதியாகமம் 34:23 Interlinear ஆதியாகமம் 34:23 Image