ஆதியாகமம் 34:24
அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவனுடைய சொல்லையும், அவனுடைய மகனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர். அப்போது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
திருவிவிலியம்
ஆகவே, நகரவாயிலுக்கு வெளியே வந்த அனைவரும் ஆமோரும் அவன் மகன் செக்கேமும் கூறியதை ஏற்றுக் கொண்டனர். நகரிலிருந்த அனைத்து ஆண்களும் செய்து கொண்டனர்.⒫
King James Version (KJV)
And unto Hamor and unto Shechem his son hearkened all that went out of the gate of his city; and every male was circumcised, all that went out of the gate of his city.
American Standard Version (ASV)
And unto Hamor and unto Shechem his son hearkened all that went out of the gate of his city; and every male was circumcised, all that went out of the gate of his city.
Bible in Basic English (BBE)
Then all the men of the town gave ear to the words of Hamor and Shechem his son; and every male in the town underwent circumcision.
Darby English Bible (DBY)
And all that went out at the gate of his city hearkened to Hamor and to Shechem his son; and every male was circumcised — all that went out at the gate of his city.
Webster’s Bible (WBT)
And to Hamor and to Shechem his son hearkened all that went out of the gate of his city: and every male was circumcised, all that went out of the gate of his city.
World English Bible (WEB)
All who went out of the gate of his city listened to Hamor, and to Shechem his son; and every male was circumcised, all who went out of the gate of his city.
Young’s Literal Translation (YLT)
And unto Hamor, and unto Shechem his son, hearken do all those going out of the gate of his city, and every male is circumcised, all those going out of the gate of his city.
ஆதியாகமம் Genesis 34:24
அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
And unto Hamor and unto Shechem his son hearkened all that went out of the gate of his city; and every male was circumcised, all that went out of the gate of his city.
| And unto | וַיִּשְׁמְע֤וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| Hamor | אֶל | ʾel | el |
| and unto | חֲמוֹר֙ | ḥămôr | huh-MORE |
| Shechem | וְאֶל | wĕʾel | veh-EL |
| his son | שְׁכֶ֣ם | šĕkem | sheh-HEM |
| hearkened | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| all | כָּל | kāl | kahl |
| that went out | יֹֽצְאֵ֖י | yōṣĕʾê | yoh-tseh-A |
| of the gate | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
| city; his of | עִיר֑וֹ | ʿîrô | ee-ROH |
| and every | וַיִּמֹּ֙לוּ֙ | wayyimmōlû | va-yee-MOH-LOO |
| male | כָּל | kāl | kahl |
| was circumcised, | זָכָ֔ר | zākār | za-HAHR |
| all | כָּל | kāl | kahl |
| out went that | יֹֽצְאֵ֖י | yōṣĕʾê | yoh-tseh-A |
| of the gate | שַׁ֥עַר | šaʿar | SHA-ar |
| of his city. | עִירֽוֹ׃ | ʿîrô | ee-ROH |
Tags அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்
ஆதியாகமம் 34:24 Concordance ஆதியாகமம் 34:24 Interlinear ஆதியாகமம் 34:24 Image