ஆதியாகமம் 34:29
அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் பெண்களையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
Tamil Easy Reading Version
தீனாளின் சகோதரர்கள் சீகேம் ஜனங்களின் அனைத்துப் பொருட்களையும் எடுத்துக்கொண்டதோடு அவர்களின் மனைவி மார்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டனர்.
திருவிவிலியம்
அவர்களுடைய எல்லாச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு, எல்லாக் குழந்தைகள் பெண்டிரையும் கைதிகளாக்கி, வீடுகளிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
King James Version (KJV)
And all their wealth, and all their little ones, and their wives took they captive, and spoiled even all that was in the house.
American Standard Version (ASV)
and all their wealth, and all their little ones and their wives, took they captive and made a prey, even all that was in the house.
Bible in Basic English (BBE)
And all their wealth and all their little ones and their wives; everything in their houses they took and made them waste.
Darby English Bible (DBY)
and all their goods, and all their little ones, and their wives took they captive, and plundered them, and all that was in the houses.
Webster’s Bible (WBT)
And all their wealth, and all their little ones, and their wives they took captive, and spoiled even all that was in the house.
World English Bible (WEB)
and all their wealth. They took captive all their little ones and their wives, and took as plunder everything that was in the house.
Young’s Literal Translation (YLT)
and all their wealth, and all their infants, and their wives they have taken captive, and they spoil also all that `is’ in the house.
ஆதியாகமம் Genesis 34:29
அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
And all their wealth, and all their little ones, and their wives took they captive, and spoiled even all that was in the house.
| And all | וְאֶת | wĕʾet | veh-ET |
| their wealth, | כָּל | kāl | kahl |
| and all | חֵילָ֤ם | ḥêlām | hay-LAHM |
| ones, little their | וְאֶת | wĕʾet | veh-ET |
| and their wives | כָּל | kāl | kahl |
| captive, they took | טַפָּם֙ | ṭappām | ta-PAHM |
| and spoiled | וְאֶת | wĕʾet | veh-ET |
| even all | נְשֵׁיהֶ֔ם | nĕšêhem | neh-shay-HEM |
| that | שָׁב֖וּ | šābû | sha-VOO |
| was in the house. | וַיָּבֹ֑זּוּ | wayyābōzzû | va-ya-VOH-zoo |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| כָּל | kāl | kahl | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| בַּבָּֽיִת׃ | babbāyit | ba-BA-yeet |
Tags அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்
ஆதியாகமம் 34:29 Concordance ஆதியாகமம் 34:29 Interlinear ஆதியாகமம் 34:29 Image