Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 34:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 34 ஆதியாகமம் 34:4

ஆதியாகமம் 34:4
சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
அவன் தன் தந்தையிடம் சென்று, “நான் திருமணம் செய்துகொள்ளும்பொருட்டு இந்தப் பெண்ணை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
எனவே, செக்கேம் தன் தந்தை ஆமோரிடம், “இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்” என்று கூறினார்.⒫

Genesis 34:3Genesis 34Genesis 34:5

King James Version (KJV)
And Shechem spake unto his father Hamor, saying, Get me this damsel to wife.

American Standard Version (ASV)
And Shechem spake unto his father Hamor, saying, Get me this damsel to wife.

Bible in Basic English (BBE)
And Shechem said to Hamor, his father, Get me this girl for my wife.

Darby English Bible (DBY)
And Shechem spoke to his father Hamor, saying, Take me this girl as wife.

Webster’s Bible (WBT)
And Shechem spoke to his father Hamor, saying, Get me this damsel for a wife.

World English Bible (WEB)
Shechem spoke to his father, Hamor, saying, “Get me this young lady as a wife.”

Young’s Literal Translation (YLT)
And Shechem speaketh unto Hamor his father, saying, `Take for me this damsel for a wife.’

ஆதியாகமம் Genesis 34:4
சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.
And Shechem spake unto his father Hamor, saying, Get me this damsel to wife.

And
Shechem
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
spake
שְׁכֶ֔םšĕkemsheh-HEM
unto
אֶלʾelel
his
father
חֲמ֥וֹרḥămôrhuh-MORE
Hamor,
אָבִ֖יוʾābîwah-VEEOO
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Get
קַֽחqaḥkahk
me

לִ֛יlee
this
אֶתʾetet
damsel
הַיַּלְדָּ֥הhayyaldâha-yahl-DA
to
wife.
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA


Tags சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்
ஆதியாகமம் 34:4 Concordance ஆதியாகமம் 34:4 Interlinear ஆதியாகமம் 34:4 Image