ஆதியாகமம் 34:7
யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
வயலில் யாக்கோபின் மகன்கள் நடந்ததைப்பற்றிக் கேள்விப்பட்டனர். இதனால் அவர்களுக்குக் கடும் கோபம் வந்தது. நடந்த காரியம் அவர்களுக்கு அவமானமாக இருந்தது. சீகேம் யாக்கோபின் மகளைக் கற்பழித்ததால் இஸ்ரவேலுக்கே அவன் இழிவை கொண்டு வந்தான். அவர்கள் உடனே வயல்களிலிருந்து திரும்பி வந்தார்கள்.
திருவிவிலியம்
யாக்கோபின் புதல்வர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப் புல்வெளியிலிருந்து வந்தனர். அவர்கள் துயரமும் கடுஞ் சீற்றமும் கொண்டனர். ஏனெனில், யாக்கோபின் மகளுடன் உறவு கொண்டதால் செய்யத் தகாததைச் செய்து செக்கேம் இஸ்ரயேலை அவமானப்படுத்தினான் என்று நினைத்தனர்.⒫
King James Version (KJV)
And the sons of Jacob came out of the field when they heard it: and the men were grieved, and they were very wroth, because he had wrought folly in Israel in lying with Jacob’s daughter: which thing ought not to be done.
American Standard Version (ASV)
And the sons of Jacob came in from the field when they heard it: and the men were grieved, and they were very wroth, because he had wrought folly in Israel in lying with Jacob’s daughter; which thing ought not to be done.
Bible in Basic English (BBE)
Now the sons of Jacob came in from the fields when they had news of it, and they were wounded and very angry because of the shame he had done in Israel by having connection with Jacob’s daughter; and they said, Such a thing is not to be done.
Darby English Bible (DBY)
And the sons of Jacob came from the fields when they heard [it]; and the men were grieved, and they were very angry, because he had wrought what was disgraceful in Israel, in lying with Jacob’s daughter, which thing ought not to be done.
Webster’s Bible (WBT)
And the sons of Jacob came from the field when they heard it: and the men were grieved, and they were very wroth, because he had wrought folly in Israel, in lying with Jacob’s daughter; which thing ought not to be done.
World English Bible (WEB)
The sons of Jacob came in from the field when they heard it. The men were grieved, and they were very angry, because he had done folly in Israel in lying with Jacob’s daughter; which thing ought not to be done.
Young’s Literal Translation (YLT)
and the sons of Jacob came in from the field when they heard, and the men grieve themselves, and it `is’ very displeasing to them, for folly he hath done against Israel, to lie with the daughter of Jacob — and so it is not done.
ஆதியாகமம் Genesis 34:7
யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
And the sons of Jacob came out of the field when they heard it: and the men were grieved, and they were very wroth, because he had wrought folly in Israel in lying with Jacob's daughter: which thing ought not to be done.
| And the sons | וּבְנֵ֨י | ûbĕnê | oo-veh-NAY |
| of Jacob | יַֽעֲקֹ֜ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| came | בָּ֤אוּ | bāʾû | BA-oo |
| out of | מִן | min | meen |
| the field | הַשָּׂדֶה֙ | haśśādeh | ha-sa-DEH |
| heard they when | כְּשָׁמְעָ֔ם | kĕšomʿām | keh-shome-AM |
| it: and the men | וַיִּֽתְעַצְּבוּ֙ | wayyitĕʿaṣṣĕbû | va-yee-teh-ah-tseh-VOO |
| were grieved, | הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| very were they and | וַיִּ֥חַר | wayyiḥar | va-YEE-hahr |
| wroth, | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| because | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| wrought had he | כִּֽי | kî | kee |
| folly | נְבָלָ֞ה | nĕbālâ | neh-va-LA |
| in Israel | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| lying in | בְיִשְׂרָאֵ֗ל | bĕyiśrāʾēl | veh-yees-ra-ALE |
| with | לִשְׁכַּב֙ | liškab | leesh-KAHV |
| Jacob's | אֶת | ʾet | et |
| daughter; | בַּֽת | bat | baht |
| thing which | יַעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| ought not | וְכֵ֖ן | wĕkēn | veh-HANE |
| to be done. | לֹ֥א | lōʾ | loh |
| יֵֽעָשֶֽׂה׃ | yēʿāśe | YAY-ah-SEH |
Tags யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே வெளியிலிருந்து வந்தார்கள் அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்
ஆதியாகமம் 34:7 Concordance ஆதியாகமம் 34:7 Interlinear ஆதியாகமம் 34:7 Image