ஆதியாகமம் 34:8
ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
Tamil Indian Revised Version
ஏமோர் அவர்களோடு பேசி: என் மகனாகிய சீகேமின் மனது உங்கள் மகளின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
Tamil Easy Reading Version
ஏமோர் அவர்களோடு பேசினான். “என் மகன் சீகேம் தீனாளைப் பெரிதும் விரும்புகிறான். அவளை அவன் மணந்துகொள்ளுமாறு அனுமதியுங்கள்.
திருவிவிலியம்
அப்பொழுது ஆமோர் அவர்களை நோக்கி, “என் மகன் செக்கேமின் மனம் உங்கள் மகள்மீது ஈர்க்கப்பட்டுள்ளது. அவளை அவனுக்கு மணமுடித்துத் தாருங்கள்.
King James Version (KJV)
And Hamor communed with them, saying, The soul of my son Shechem longeth for your daughter: I pray you give her him to wife.
American Standard Version (ASV)
And Hamor communed with them, saying, The soul of my son Shechem longeth for your daughter: I pray you, give her unto him to wife.
Bible in Basic English (BBE)
But Hamor said to them, Shechem, my son, is full of desire for your daughter: will you then give her to him for a wife?
Darby English Bible (DBY)
And Hamor spoke to them, saying, My son Shechem’s soul cleaves to your daughter: I pray you, give her to him as wife.
Webster’s Bible (WBT)
And Hamor communed with them, saying, The soul of my son Shechem longeth for your daughter: I pray you give her to him for a wife.
World English Bible (WEB)
Hamor talked with them, saying, “The soul of my son, Shechem, longs for your daughter. Please give her to him as a wife.
Young’s Literal Translation (YLT)
And Hamor speaketh with them, saying, `Shechem, my son, his soul hath cleaved to your daughter; give her, I pray you, to him for a wife,
ஆதியாகமம் Genesis 34:8
ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
And Hamor communed with them, saying, The soul of my son Shechem longeth for your daughter: I pray you give her him to wife.
| And Hamor | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
| communed | חֲמ֖וֹר | ḥămôr | huh-MORE |
| with | אִתָּ֣ם | ʾittām | ee-TAHM |
| them, saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| soul The | שְׁכֶ֣ם | šĕkem | sheh-HEM |
| of my son | בְּנִ֗י | bĕnî | beh-NEE |
| Shechem | חָֽשְׁקָ֤ה | ḥāšĕqâ | ha-sheh-KA |
| longeth | נַפְשׁוֹ֙ | napšô | nahf-SHOH |
| for your daughter: | בְּבִתְּכֶ֔ם | bĕbittĕkem | beh-vee-teh-HEM |
| you pray I | תְּנ֨וּ | tĕnû | teh-NOO |
| give | נָ֥א | nāʾ | na |
| her him to wife. | אֹתָ֛הּ | ʾōtāh | oh-TA |
| ל֖וֹ | lô | loh | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Tags ஏமோர் அவர்களோடே பேசி என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்
ஆதியாகமம் 34:8 Concordance ஆதியாகமம் 34:8 Interlinear ஆதியாகமம் 34:8 Image