Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 35:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 35 ஆதியாகமம் 35:16

ஆதியாகமம் 35:16
பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.

Tamil Easy Reading Version
யாக்கோபு அவனது கூட்டமும் பெத்தேலை விட்டுப் புறப்பட்டது. எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. அப்போது ராகேல் பிள்ளை பெற்றாள்.

திருவிவிலியம்
பின்பு, அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர். எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது, அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது. அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

Title
ராகேல் மரணமடைதல்

Other Title
ராகேலின் இறப்பு

Genesis 35:15Genesis 35Genesis 35:17

King James Version (KJV)
And they journeyed from Bethel; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

American Standard Version (ASV)
And they journeyed from Beth-el; and there was still some distance to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

Bible in Basic English (BBE)
So they went on from Beth-el; and while they were still some distance from Ephrath, the pains of birth came on Rachel and she had a hard time.

Darby English Bible (DBY)
And they journeyed from Bethel. And there was yet a certain distance to come to Ephrath, when Rachel travailed in childbirth; and it went hard with her in her childbearing.

Webster’s Bible (WBT)
And they journeyed from Beth-el; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

World English Bible (WEB)
They traveled from Bethel. There was still some distance to come to Ephrath, and Rachel travailed. She had hard labor.

Young’s Literal Translation (YLT)
And they journey from Bethel, and there is yet a kibrath of land before entering Ephratha, and Rachel beareth, and is sharply pained in her bearing;

ஆதியாகமம் Genesis 35:16
பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.
And they journeyed from Bethel; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

And
they
journeyed
וַיִּסְעוּ֙wayyisʿûva-yees-OO
from
Beth-el;
מִבֵּ֣יתmibbêtmee-BATE
was
there
and
אֵ֔לʾēlale
but
וַֽיְהִיwayhîVA-hee
a
little
ע֥וֹדʿôdode
way
כִּבְרַתkibratkeev-RAHT
come
to
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
to
Ephrath:
לָב֣וֹאlābôʾla-VOH
and
Rachel
אֶפְרָ֑תָהʾeprātâef-RA-ta
travailed,
וַתֵּ֥לֶדwattēledva-TAY-led
and
she
had
hard
רָחֵ֖לrāḥēlra-HALE
labour.
וַתְּקַ֥שׁwattĕqašva-teh-KAHSH
בְּלִדְתָּֽהּ׃bĕlidtāhbeh-leed-TA


Tags பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள் எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள் பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று
ஆதியாகமம் 35:16 Concordance ஆதியாகமம் 35:16 Interlinear ஆதியாகமம் 35:16 Image