Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 35:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 35 ஆதியாகமம் 35:20

ஆதியாகமம் 35:20
அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

Tamil Indian Revised Version
அவளுடைய கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்த நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

Tamil Easy Reading Version
யாக்கோபு அதில் ஒரு சிறப்பான கல்தூணை நட்டு ராகேலின் கல்லறையைப் பெருமைப்படுத்தினான். இன்றும் அக்கல் (தூண்) உள்ளது.

திருவிவிலியம்
யாக்கோபு அவருடைய கல்லறையின் மேல் ஒரு நினைவுத்தூணை நாட்டிவைத்தார். இன்றுவரை அது ராகேலின் கல்லறைக்கு நினைவுத்தூணாக இருக்கின்றது.

Genesis 35:19Genesis 35Genesis 35:21

King James Version (KJV)
And Jacob set a pillar upon her grave: that is the pillar of Rachel’s grave unto this day.

American Standard Version (ASV)
And Jacob set up a pillar upon her grave: the same is the Pillar of Rachel’s grave unto this day.

Bible in Basic English (BBE)
And Jacob put up a pillar on her resting-place; which is named, The Pillar of the resting-place of Rachel, to this day.

Darby English Bible (DBY)
And Jacob erected a pillar upon her grave: that is the pillar of Rachel’s grave to [this] day.

Webster’s Bible (WBT)
And Jacob set a pillar on her grave: that is the pillar of Rachel’s grave to this day.

World English Bible (WEB)
Jacob set up a pillar on her grave. The same is the Pillar of Rachel’s grave to this day.

Young’s Literal Translation (YLT)
and Jacob setteth up a standing pillar over her grave; which `is’ the standing pillar of Rachel’s grave unto this day.

ஆதியாகமம் Genesis 35:20
அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
And Jacob set a pillar upon her grave: that is the pillar of Rachel's grave unto this day.

And
Jacob
וַיַּצֵּ֧בwayyaṣṣēbva-ya-TSAVE
set
יַֽעֲקֹ֛בyaʿăqōbya-uh-KOVE
a
pillar
מַצֵּבָ֖הmaṣṣēbâma-tsay-VA
upon
עַלʿalal
her
grave:
קְבֻֽרָתָ֑הּqĕburātāhkeh-voo-ra-TA
that
הִ֛ואhiwheev
pillar
the
is
מַצֶּ֥בֶתmaṣṣebetma-TSEH-vet
of
Rachel's
קְבֻֽרַתqĕburatkeh-VOO-raht
grave
רָחֵ֖לrāḥēlra-HALE
unto
עַדʿadad
this
day.
הַיּֽוֹם׃hayyômha-yome


Tags அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான் அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்
ஆதியாகமம் 35:20 Concordance ஆதியாகமம் 35:20 Interlinear ஆதியாகமம் 35:20 Image