ஆதியாகமம் 35:23
யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
Tamil Indian Revised Version
யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள்.
Tamil Easy Reading Version
ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர் யாக்கோபுக்கும் லேயாளுக்கும் முதலில் பிறந்தவர்கள்.
திருவிவிலியம்
லேயாவின் புதல்வர்கள்; யாக்கோபின் தலைமகன் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.
King James Version (KJV)
The sons of Leah; Reuben, Jacob’s firstborn, and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun:
American Standard Version (ASV)
The sons of Leah: Reuben, Jacob’s first-born, and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun;
Bible in Basic English (BBE)
Now Jacob had twelve sons: the sons of Leah: Reuben, Jacob’s first son, and Simeon and Levi and Judah and Issachar and Zebulun;
Darby English Bible (DBY)
The sons of Leah: Reuben — Jacob’s firstborn — and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun.
Webster’s Bible (WBT)
The sons of Leah; Reuben, Jacob’s first-born, and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun:
World English Bible (WEB)
The sons of Leah: Reuben (Jacob’s firstborn), Simeon, Levi, Judah, Issachar, and Zebulun.
Young’s Literal Translation (YLT)
And the sons of Jacob are twelve. Sons of Leah: Jacob’s first-born Reuben, and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun.
ஆதியாகமம் Genesis 35:23
யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
The sons of Leah; Reuben, Jacob's firstborn, and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun:
| The sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Leah; | לֵאָ֔ה | lēʾâ | lay-AH |
| Reuben, | בְּכ֥וֹר | bĕkôr | beh-HORE |
| Jacob's | יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| firstborn, | רְאוּבֵ֑ן | rĕʾûbēn | reh-oo-VANE |
| Simeon, and | וְשִׁמְעוֹן֙ | wĕšimʿôn | veh-sheem-ONE |
| and Levi, | וְלֵוִ֣י | wĕlēwî | veh-lay-VEE |
| and Judah, | וִֽיהוּדָ֔ה | wîhûdâ | vee-hoo-DA |
| and Issachar, | וְיִשָּׂשכָ֖ר | wĕyiśśokār | veh-yee-soh-HAHR |
| and Zebulun: | וּזְבֻלוּֽן׃ | ûzĕbulûn | oo-zeh-voo-LOON |
Tags யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர் யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன் சிமியோன் லேவி யூதா இசக்கார் செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்
ஆதியாகமம் 35:23 Concordance ஆதியாகமம் 35:23 Interlinear ஆதியாகமம் 35:23 Image