Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 35:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 35 ஆதியாகமம் 35:8

ஆதியாகமம் 35:8
ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் இறந்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பெயர் உண்டானது.

Tamil Easy Reading Version
தெபோராள் எனும் ரெபெக்காளின் தாதி அங்கு மரித்துபோனாள். பெத்தேலில் கர்வாலி மரத்தின் அடியில் அவளை அடக்கம் செய்தனர். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத் என்று பெயர் வைத்தனர்.

திருவிவிலியம்
அப்பொழுது ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா இறந்தாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். எனவே. அவ்விடத்திற்கு ‘அல்லோன்-பாகூத்து’* என்னும் பெயர் வழங்கலாயிற்று.⒫

Genesis 35:7Genesis 35Genesis 35:9

King James Version (KJV)
But Deborah Rebekah’s nurse died, and she was buried beneath Bethel under an oak: and the name of it was called Allonbachuth.

American Standard Version (ASV)
And Deborah Rebekah’s nurse died, and she was buried below Beth-el under the oak: and the name of it was called Allon-bacuth.

Bible in Basic English (BBE)
And Deborah, the servant who had taken care of Rebekah from her birth, came to her end, and was put to rest near Beth-el, under the holy tree: and they gave it the name of Allon-bacuth.

Darby English Bible (DBY)
And Deborah, Rebecca’s nurse, died; and she was buried beneath Bethel, under the oak; and the name of it was called Allon-bachuth.

Webster’s Bible (WBT)
But Deborah, Rebekah’s nurse, died, and she was buried beneath Beth-el, under an oak: and the name of it was called Allon-bachuth.

World English Bible (WEB)
Deborah, Rebekah’s nurse, died, and she was buried below Bethel under the oak; and the name of it was called Allon Bacuth.

Young’s Literal Translation (YLT)
And Deborah, Rebekah’s nurse, dieth, and she is buried at the lower part of Bethel, under the oak, and he calleth its name `Oak of weeping.’

ஆதியாகமம் Genesis 35:8
ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.
But Deborah Rebekah's nurse died, and she was buried beneath Bethel under an oak: and the name of it was called Allonbachuth.

But
Deborah
וַתָּ֤מָתwattāmotva-TA-mote
Rebekah's
דְּבֹרָה֙dĕbōrāhdeh-voh-RA
nurse
מֵינֶ֣קֶתmêneqetmay-NEH-ket
died,
רִבְקָ֔הribqâreev-KA
buried
was
she
and
וַתִּקָּבֵ֛רwattiqqābērva-tee-ka-VARE
beneath
מִתַּ֥חַתmittaḥatmee-TA-haht
Beth-el
לְבֵֽיתlĕbêtleh-VATE
under
אֵ֖לʾēlale
an
oak:
תַּ֣חַתtaḥatTA-haht
and
the
name
הָֽאַלּ֑וֹןhāʾallônha-AH-lone
called
was
it
of
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
Allon-bachuth.
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
אַלּ֥וֹןʾallônAH-lone
בָּכֽוּת׃bākûtba-HOOT


Tags ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள் அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று
ஆதியாகமம் 35:8 Concordance ஆதியாகமம் 35:8 Interlinear ஆதியாகமம் 35:8 Image