ஆதியாகமம் 36:16
/கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர͠ΕӠύ ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
Tamil Indian Revised Version
கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
Tamil Easy Reading Version
கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். இவர்கள் ஏதோம் நாட்டில் எலீப்பாசின் சந்ததியும் ஏசாவின் மனைவி வழி வந்த ஆதாளின் கோத்திரங்கள்.
திருவிவிலியம்
கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும் எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள். இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
King James Version (KJV)
Duke Korah, duke Gatam, and duke Amalek: these are the dukes that came of Eliphaz in the land of Edom; these were the sons of Adah.
American Standard Version (ASV)
chief Korah, chief Gatam, chief Amalek: these are the chiefs that came of Eliphaz in the land of Edom; these are the sons of Adah.
Bible in Basic English (BBE)
Korah, Gatam, Amalek: all these were chiefs in the land of Edom, the offspring of Eliphaz, the seed of Adah.
Darby English Bible (DBY)
chief Korah, chief Gatam, chief Amalek. These are the chiefs of Eliphaz in the land of Edom; these are the sons of Adah.
Webster’s Bible (WBT)
Duke Korah, duke Gatam, and duke Amalek: these are the dukes, descendants of Eliphaz, in the land of Edom: these were the sons of Adah.
World English Bible (WEB)
chief Korah, chief Gatam, chief Amalek: these are the chiefs who came of Eliphaz in the land of Edom; these are the sons of Adah.
Young’s Literal Translation (YLT)
chief Korah, chief Gatam, chief Amalek; these `are’ chiefs of Eliphaz, in the land of Edom; these `are’ sons of Adah.
ஆதியாகமம் Genesis 36:16
/கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர͠ΕӠύ ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
Duke Korah, duke Gatam, and duke Amalek: these are the dukes that came of Eliphaz in the land of Edom; these were the sons of Adah.
| Duke | אַלּֽוּף | ʾallûp | ah-loof |
| Korah, | קֹ֛רַח | qōraḥ | KOH-rahk |
| duke | אַלּ֥וּף | ʾallûp | AH-loof |
| Gatam, | גַּעְתָּ֖ם | gaʿtām | ɡa-TAHM |
| and duke | אַלּ֣וּף | ʾallûp | AH-loof |
| Amalek: | עֲמָלֵ֑ק | ʿămālēq | uh-ma-LAKE |
| these | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| are the dukes | אַלּוּפֵ֤י | ʾallûpê | ah-loo-FAY |
| Eliphaz of came that | אֱלִיפַז֙ | ʾĕlîpaz | ay-lee-FAHZ |
| in the land | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| Edom; of | אֱד֔וֹם | ʾĕdôm | ay-DOME |
| these | אֵ֖לֶּה | ʾēlle | A-leh |
| were the sons | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Adah. | עָדָֽה׃ | ʿādâ | ah-DA |
Tags கோராகு பிரபு கத்தாம் பிரபு அமலேக்கு பிரபு என்பவர்கள் இவர͠ΕӠύ ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்
ஆதியாகமம் 36:16 Concordance ஆதியாகமம் 36:16 Interlinear ஆதியாகமம் 36:16 Image