ஆதியாகமம் 36:39
அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகதபேல்; அவன் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
Tamil Indian Revised Version
அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள்.
Tamil Easy Reading Version
பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் மகள்.
திருவிவிலியம்
பாகால் அனான் இறந்தபின், அதார் ஆட்சிக்கு வந்தான். அவனது நகரின் பெயர் பாகூ. அவன் மனைவியின் பெயர் மெகேற்றபேல். அவள் மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள்.
King James Version (KJV)
And Baalhanan the son of Achbor died, and Hadar reigned in his stead: and the name of his city was Pau; and his wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
American Standard Version (ASV)
And Baal-hanan the son of Achbor died, and Hadar reigned in his stead: and the name of his city was Pau; and his wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Me-zahab.
Bible in Basic English (BBE)
And at the death of Baal-hanan, Hadar became king in his place; his chief town was named Pau, and his wife’s name was Mehetabel; she was the daughter of Matred, the daughter of Me-zahab.
Darby English Bible (DBY)
And Baal-hanan the son of Achbor died; and Hadar reigned in his stead; and the name of his city was Pau; and his wife’s name was Mehetabel, the daughter of Matred daughter of Mezahab.
Webster’s Bible (WBT)
And Baal-hanan the son of Achbor died, and Hadar reigned in his stead; and the name of his city was Pau; and his wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
World English Bible (WEB)
Baal Hanan the son of Achbor died, and Hadar reigned in his place. The name of his city was Pau. His wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Me-zahab.
Young’s Literal Translation (YLT)
and Baal-hanan son of Achbor dieth, and reign in his stead doth Hadar, and the name of his city `is’ Pau; and his wife’s name `is’ Mehetabel daughter of Matred, daughter of Me-zahab.
ஆதியாகமம் Genesis 36:39
அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகதபேல்; அவன் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
And Baalhanan the son of Achbor died, and Hadar reigned in his stead: and the name of his city was Pau; and his wife's name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
| And Baal-hanan | וַיָּמָת֮ | wayyāmāt | va-ya-MAHT |
| the son | בַּ֣עַל | baʿal | BA-al |
| of Achbor | חָנָ֣ן | ḥānān | ha-NAHN |
| died, | בֶּן | ben | ben |
| Hadar and | עַכְבּוֹר֒ | ʿakbôr | ak-BORE |
| reigned | וַיִּמְלֹ֤ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| in his stead: | תַּחְתָּיו֙ | taḥtāyw | tahk-tav |
| and the name | הֲדַ֔ר | hădar | huh-DAHR |
| city his of | וְשֵׁ֥ם | wĕšēm | veh-SHAME |
| was Pau; | עִיר֖וֹ | ʿîrô | ee-ROH |
| and his wife's | פָּ֑עוּ | pāʿû | PA-oo |
| name | וְשֵׁ֨ם | wĕšēm | veh-SHAME |
| Mehetabel, was | אִשְׁתּ֤וֹ | ʾištô | eesh-TOH |
| the daughter | מְהֵֽיטַבְאֵל֙ | mĕhêṭabʾēl | meh-hay-tahv-ALE |
| of Matred, | בַּת | bat | baht |
| the daughter | מַטְרֵ֔ד | maṭrēd | maht-RADE |
| of Mezahab. | בַּ֖ת | bat | baht |
| מֵ֥י | mê | may | |
| זָהָֽב׃ | zāhāb | za-HAHV |
Tags அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின் ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான் அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர் அவன் மனைவியின் பேர் மெகதபேல் அவன் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்
ஆதியாகமம் 36:39 Concordance ஆதியாகமம் 36:39 Interlinear ஆதியாகமம் 36:39 Image