ஆதியாகமம் 36:40
தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு,
Tamil Indian Revised Version
தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு,
Tamil Easy Reading Version
ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான். ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சர், மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
திருவிவிலியம்
தங்கள் குலப்பிரிவின்படியும், நிலப்பகுதிகளின்படியும் ஏசாவின் வழிவந்த தலைவர்களின் பெயர்கள் இவைகளே; திம்னா, ஆல்வா, எத்தேத்து.
King James Version (KJV)
And these are the names of the dukes that came of Esau, according to their families, after their places, by their names; duke Timnah, duke Alvah, duke Jetheth,
American Standard Version (ASV)
And these are the names of the chiefs that came of Esau, according to their families, after their places, by their names: chief Timna, chief Alvah, chief Jetheth,
Bible in Basic English (BBE)
These are the names of the chiefs of Esau in the order of their families and their places: Timna, Alvah, Jetheth,
Darby English Bible (DBY)
And these are the names of the chiefs of Esau, according to their families, after their places, with their names: chief Timna, chief Alvah, chief Jetheth,
Webster’s Bible (WBT)
And these are the names of the dukes, descendants of Esau, according to their families, after their places, by their names; duke Timnah, duke Alvah, duke Jetheth,
World English Bible (WEB)
These are the names of the chiefs who came from Esau, according to their families, after their places, and by their names: chief Timna, chief Alvah, chief Jetheth,
Young’s Literal Translation (YLT)
And these `are’ the names of the chiefs of Esau, according to their families, according to their places, by their names: chief Timnah, chief Alvah, chief Jetheth,
ஆதியாகமம் Genesis 36:40
தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு,
And these are the names of the dukes that came of Esau, according to their families, after their places, by their names; duke Timnah, duke Alvah, duke Jetheth,
| And these | וְ֠אֵלֶּה | wĕʾēlle | VEH-ay-leh |
| are the names | שְׁמ֞וֹת | šĕmôt | sheh-MOTE |
| dukes the of | אַלּוּפֵ֤י | ʾallûpê | ah-loo-FAY |
| that came of Esau, | עֵשָׂו֙ | ʿēśāw | ay-SAHV |
| families, their to according | לְמִשְׁפְּחֹתָ֔ם | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM |
| after their places, | לִמְקֹֽמֹתָ֖ם | limqōmōtām | leem-koh-moh-TAHM |
| names; their by | בִּשְׁמֹתָ֑ם | bišmōtām | beesh-moh-TAHM |
| duke | אַלּ֥וּף | ʾallûp | AH-loof |
| Timnah, | תִּמְנָ֛ע | timnāʿ | teem-NA |
| duke | אַלּ֥וּף | ʾallûp | AH-loof |
| Alvah, | עַֽלְוָ֖ה | ʿalwâ | al-VA |
| duke | אַלּ֥וּף | ʾallûp | AH-loof |
| Jetheth, | יְתֵֽת׃ | yĕtēt | yeh-TATE |
Tags தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன திம்னா பிரபு அல்வா பிரபு ஏதேத் பிரபு
ஆதியாகமம் 36:40 Concordance ஆதியாகமம் 36:40 Interlinear ஆதியாகமம் 36:40 Image