Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 36:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 36 ஆதியாகமம் 36:7

ஆதியாகமம் 36:7
அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது.

Tamil Indian Revised Version
அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது.

திருவிவிலியம்
ஏனெனில், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத அளவு அவர்களுடைய உடைமைகள் பெருகிவிட்டன. அவர்கள் தங்கியிருந்த நிலம் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதாதிருந்தது.

Genesis 36:6Genesis 36Genesis 36:8

King James Version (KJV)
For their riches were more than that they might dwell together; and the land wherein they were strangers could not bear them because of their cattle.

American Standard Version (ASV)
For their substance was too great for them to dwell together; and the land of their sojournings could not bear them because of their cattle.

Bible in Basic English (BBE)
For their wealth was so great that the land was not wide enough for the two of them and all their cattle.

Darby English Bible (DBY)
For their property was too great for them to dwell together, and the land where they were sojourners could not bear them, because of their cattle.

Webster’s Bible (WBT)
For their riches were more than that they might dwell together: and the land wherein they were strangers could not sustain them, because of their cattle.

World English Bible (WEB)
For their substance was too great for them to dwell together, and the land of their travels couldn’t bear them because of their cattle.

Young’s Literal Translation (YLT)
for their substance was more abundant than to dwell together, and the land of their sojournings was not able to bear them because of their cattle;

ஆதியாகமம் Genesis 36:7
அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது.
For their riches were more than that they might dwell together; and the land wherein they were strangers could not bear them because of their cattle.

For
כִּֽיkee
their
riches
הָיָ֧הhāyâha-YA
were
רְכוּשָׁ֛םrĕkûšāmreh-hoo-SHAHM
more
than
רָ֖בrābrahv
dwell
might
they
that
מִשֶּׁ֣בֶתmiššebetmee-SHEH-vet
together;
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
land
the
and
וְלֹ֨אwĕlōʾveh-LOH
wherein
they
were
strangers
יָֽכְלָ֜הyākĕlâya-heh-LA
could
אֶ֤רֶץʾereṣEH-rets
not
מְגֽוּרֵיהֶם֙mĕgûrêhemmeh-ɡoo-ray-HEM
bear
לָשֵׂ֣אתlāśētla-SATE
them
because
אֹתָ֔םʾōtāmoh-TAHM
of
their
cattle.
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
מִקְנֵיהֶֽם׃miqnêhemmeek-nay-HEM


Tags அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது
ஆதியாகமம் 36:7 Concordance ஆதியாகமம் 36:7 Interlinear ஆதியாகமம் 36:7 Image