ஆதியாகமம் 37:16
அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
Tamil Easy Reading Version
“நான் என் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மந்தைகளோடு எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
யோசேப்பு, “என் சகோதரர்களைக் தேடுகிறேன். அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்” என்றார்.
King James Version (KJV)
And he said, I seek my brethren: tell me, I pray thee, where they feed their flocks.
American Standard Version (ASV)
And he said, I am seeking my brethren: tell me, I pray thee, where they are feeding `the flock’.
Bible in Basic English (BBE)
And he said, I am looking for my brothers; please give me word of where they are keeping their flock.
Darby English Bible (DBY)
And he said, I am seeking my brethren: tell me, I pray thee, where they feed [their flocks].
Webster’s Bible (WBT)
And he said, I seek my brethren: tell me, I pray thee, where they feed their flocks.
World English Bible (WEB)
He said, “I am looking for my brothers. Tell me, please, where they are feeding the flock.”
Young’s Literal Translation (YLT)
and he saith, `My brethren I am seeking, declare to me, I pray thee, where they are feeding?’
ஆதியாகமம் Genesis 37:16
அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
And he said, I seek my brethren: tell me, I pray thee, where they feed their flocks.
| And he said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| I | אֶת | ʾet | et |
| seek | אַחַ֖י | ʾaḥay | ah-HAI |
| אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE | |
| my brethren: | מְבַקֵּ֑שׁ | mĕbaqqēš | meh-va-KAYSH |
| tell | הַגִּֽידָה | haggîdâ | ha-ɡEE-da |
| thee, pray I me, | נָּ֣א | nāʾ | na |
| where | לִ֔י | lî | lee |
| they | אֵיפֹ֖ה | ʾêpō | ay-FOH |
| feed | הֵ֥ם | hēm | hame |
| their flocks. | רֹעִֽים׃ | rōʿîm | roh-EEM |
Tags அதற்கு அவன் என் சகோதரரைத் தேடுகிறேன் அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் சொல்லும் என்றான்
ஆதியாகமம் 37:16 Concordance ஆதியாகமம் 37:16 Interlinear ஆதியாகமம் 37:16 Image