Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 37:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 37 ஆதியாகமம் 37:3

ஆதியாகமம் 37:3
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு பிறக்கும்போது இஸ்ரவேலுக்கு மிக முதிய வயது. எனவே அவன் மற்ற மகன்களைவிட யோசேப்பைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கென்று ஒரு தனி அங்கியைக் கொடுத்திருந்தான். அது மிக நீளமானதாகவும் அழகானதாகவும் இருந்தது.

திருவிவிலியம்
இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.

Genesis 37:2Genesis 37Genesis 37:4

King James Version (KJV)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

American Standard Version (ASV)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

Bible in Basic English (BBE)
Now the love which Israel had for Joseph was greater than his love for all his other children, because he got him when he was an old man: and he had a long coat made for him.

Darby English Bible (DBY)
And Israel loved Joseph more than all his sons, because he was son of his old age; and he made him a vest of many colours.

Webster’s Bible (WBT)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

World English Bible (WEB)
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age, and he made him a coat of many colors.

Young’s Literal Translation (YLT)
And Israel hath loved Joseph more than any of his sons, for he `is’ a son of his old age, and hath made for him a long coat;

ஆதியாகமம் Genesis 37:3
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.

Now
Israel
וְיִשְׂרָאֵ֗לwĕyiśrāʾēlveh-yees-ra-ALE
loved
אָהַ֤בʾāhabah-HAHV

אֶתʾetet
Joseph
יוֹסֵף֙yôsēpyoh-SAFE
all
than
more
מִכָּלmikkālmee-KAHL
his
children,
בָּנָ֔יוbānāywba-NAV
because
כִּֽיkee
he
בֶןbenven
son
the
was
זְקֻנִ֥יםzĕqunîmzeh-koo-NEEM
of
his
old
age:
ה֖וּאhûʾhoo
made
he
and
ל֑וֹloh
him
a
coat
וְעָ֥שָׂהwĕʿāśâveh-AH-sa
of
many
colours.
ל֖וֹloh
כְּתֹ֥נֶתkĕtōnetkeh-TOH-net
פַּסִּֽים׃passîmpa-SEEM

Tags இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்
ஆதியாகமம் 37:3 Concordance ஆதியாகமம் 37:3 Interlinear ஆதியாகமம் 37:3 Image