Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:11

ஆதியாகமம் 38:11
அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதா, தன் மகனாகிய சேலாவும் அவனுடைய சகோதரர்கள் இறந்ததுபோல இறப்பான் என்று பயந்து, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் மகனாகிய சேலா பெரியவனாகும்வரைக்கும், நீ உன் தகப்பன் வீட்டில் விதவையாகத் தங்கியிரு என்று சொன்னான்; அதன்படியே தாமார் போய்த் தன் தகப்பனுடைய வீட்டிலே தங்கியிருந்தாள்.

Tamil Easy Reading Version
பிறகு யூதா தன் மருமகளான தாமாரிடம், “உன் தந்தை வீட்டிற்குப் போ. என் இளைய மகன் வளர்ந்து ஆளாகிற வரை நீ அவனுக்காகக் காத்திரு” என்றான். சேலாவும் அழிந்து போவானோ என்று யூதா அஞ்சினான். தாமார் தன் தந்தை வீட்டிற்குப் போனாள்.

திருவிவிலியம்
ஆதலால், யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, “என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு” என்றார். ஏனெனில், அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.⒫

Genesis 38:10Genesis 38Genesis 38:12

King James Version (KJV)
Then said Judah to Tamar his daughter in law, Remain a widow at thy father’s house, till Shelah my son be grown: for he said, Lest peradventure he die also, as his brethren did. And Tamar went and dwelt in her father’s house.

American Standard Version (ASV)
Then said Judah to Tamar his daughter-in-law, Remain a widow in thy father’s house, till Shelah my son be grown up; for he said, Lest he also die, like his brethren. And Tamar went and dwelt in her father’s house.

Bible in Basic English (BBE)
Then Judah said to Tamar, his daughter-in-law, Go back to your father’s house and keep yourself as a widow till my son Shelah becomes a man: for he had in his mind the thought that death might come to him as it had come to his brothers. So Tamar went back to her father’s house.

Darby English Bible (DBY)
And Judah said to Tamar his daughter-in-law, Remain a widow in thy father’s house, until Shelah my son is grown; for he said, Lest he die also, as his brethren. And Tamar went and remained in her father’s house.

Webster’s Bible (WBT)
Then said Judah to Tamar his daughter-in-law, Remain a widow at thy father’s house, till Shelah my son shall be grown; (for he said, Lest perhaps he die also as his brethren did:) and Tamar went and dwelt in her father’s house.

World English Bible (WEB)
Then Judah said to Tamar, his daughter-in-law, “Remain a widow in your father’s house, until Shelah, my son, is grown up;” for he said, “Lest he also die, like his brothers.” Tamar went and lived in her father’s house.

Young’s Literal Translation (YLT)
And Judah saith to Tamar his daughter-in-law, `Abide a widow at thy father’s house, till Shelah my son groweth up;’ for he said, `Lest he die — even he — like his brethren;’ and Tamar goeth and dwelleth at her father’s house.

ஆதியாகமம் Genesis 38:11
அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.
Then said Judah to Tamar his daughter in law, Remain a widow at thy father's house, till Shelah my son be grown: for he said, Lest peradventure he die also, as his brethren did. And Tamar went and dwelt in her father's house.

Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Judah
יְהוּדָה֩yĕhûdāhyeh-hoo-DA
to
Tamar
לְתָמָ֨רlĕtāmārleh-ta-MAHR
law,
in
daughter
his
כַּלָּת֜וֹkallātôka-la-TOH
Remain
שְׁבִ֧יšĕbîsheh-VEE
widow
a
אַלְמָנָ֣הʾalmānâal-ma-NA
at
thy
father's
בֵיתbêtvate
house,
אָבִ֗יךְʾābîkah-VEEK
till
עַדʿadad
Shelah
יִגְדַּל֙yigdalyeeɡ-DAHL
my
son
שֵׁלָ֣הšēlâshay-LA
grown:
be
בְנִ֔יbĕnîveh-NEE
for
כִּ֣יkee
he
said,
אָמַ֔רʾāmarah-MAHR
peradventure
Lest
פֶּןpenpen
he
יָמ֥וּתyāmûtya-MOOT
die
גַּםgamɡahm
also,
ה֖וּאhûʾhoo
brethren
his
as
כְּאֶחָ֑יוkĕʾeḥāywkeh-eh-HAV
did.
And
Tamar
וַתֵּ֣לֶךְwattēlekva-TAY-lek
went
תָּמָ֔רtāmārta-MAHR
dwelt
and
וַתֵּ֖שֶׁבwattēšebva-TAY-shev
in
her
father's
בֵּ֥יתbêtbate
house.
אָבִֽיהָ׃ʾābîhāah-VEE-ha


Tags அப்பொழுது யூதா தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி தன் மருமகளான தாமாரை நோக்கி என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும் நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான் அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்
ஆதியாகமம் 38:11 Concordance ஆதியாகமம் 38:11 Interlinear ஆதியாகமம் 38:11 Image