Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:13

ஆதியாகமம் 38:13
அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதைத் தாமார் அறிந்துகொண்டாள். அவள் எப்போதும் விதவைக்குரிய ஆடைகளையே அணிந்து வந்தாள்.

திருவிவிலியம்
அப்போது “உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்” என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.

Genesis 38:12Genesis 38Genesis 38:14

King James Version (KJV)
And it was told Tamar, saying, Behold thy father in law goeth up to Timnath to shear his sheep.

American Standard Version (ASV)
And it was told Tamar, saying, Behold, thy father-in-law goeth up to Timnah to shear his sheep.

Bible in Basic English (BBE)
And when Tamar had news that her father-in-law was going up to Timnah to the wool-cutting,

Darby English Bible (DBY)
And it was told Tamar, saying, Behold thy father-in-law is going up to Timnah to shear his sheep.

Webster’s Bible (WBT)
And it was told to Tamar, saying, Behold, thy father-in-law goeth up to Timnath, to shear his sheep.

World English Bible (WEB)
It was told Tamar, saying, “Behold, your father-in-law is going up to Timnah to shear his sheep.”

Young’s Literal Translation (YLT)
And it is declared to Tamar, saying, `Lo, thy husband’s father is going up to Timnath to shear his flock;’

ஆதியாகமம் Genesis 38:13
அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.
And it was told Tamar, saying, Behold thy father in law goeth up to Timnath to shear his sheep.

And
it
was
told
וַיֻּגַּ֥דwayyuggadva-yoo-ɡAHD
Tamar,
לְתָמָ֖רlĕtāmārleh-ta-MAHR
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Behold
הִנֵּ֥הhinnēhee-NAY
law
in
father
thy
חָמִ֛יךְḥāmîkha-MEEK
goeth
up
עֹלֶ֥הʿōleoh-LEH
Timnath
to
תִמְנָ֖תָהtimnātâteem-NA-ta
to
shear
לָגֹ֥זlāgōzla-ɡOZE
his
sheep.
צֹאנֽוֹ׃ṣōʾnôtsoh-NOH


Tags அப்பொழுது உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது
ஆதியாகமம் 38:13 Concordance ஆதியாகமம் 38:13 Interlinear ஆதியாகமம் 38:13 Image