ஆதியாகமம் 38:14
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
Tamil Indian Revised Version
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டதால், தன் விதவைக்குரிய ஆடைகளை மாற்றி, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
Tamil Easy Reading Version
எனவே இப்போது வேறு ஆடைகளை அணிந்து, தன் முகத்தை மூடிக்கொண்டு திம்னா நகருக்கு அருகில் உள்ள ஏனாயிம் என்னும் இடத்துக்குச் செல்லும் பாதைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள். யூதாவின் இளைய மகனான சேலா அப்பொழுது வளர்ந்துவிட்டான் என்பதைத் தாமார் அறிந்தாள். ஆனால் தாமார் அவனை மணப்பதற்கானத் திட்டத்தை யூதா செய்யமாட்டான் என்று அவள் உணர்ந்துகொண்டாள்.
திருவிவிலியம்
சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்துகொண்டார்.
King James Version (KJV)
And she put her widow’s garments off from her, and covered her with a vail, and wrapped herself, and sat in an open place, which is by the way to Timnath; for she saw that Shelah was grown, and she was not given unto him to wife.
American Standard Version (ASV)
And she put off from her the garments of her widowhood, and covered herself with her veil, and wrapped herself, and sat in the gate of Enaim, which is by the way to Timnah; for she saw that Shelah was grown up, and she was not given unto him to wife.
Bible in Basic English (BBE)
She took off her widow’s clothing, and covering herself with her veil, she took her seat near Enaim on the road to Timnah; for she saw that Shelah was now a man, but she had not been made his wife.
Darby English Bible (DBY)
And she put the garments of her widowhood off from her, and covered herself with a veil, and wrapped herself, and sat in the entry of Enaim, which is on the way to Timnah; for she saw that Shelah was grown, and she was not given to him as wife.
Webster’s Bible (WBT)
And she put off from her, her widow’s garments, and covered her with a vail, and wrapped herself, and sat in an open place, which is by the way to Timnath: for she saw that Shelah was grown, and she was not given to him for a wife.
World English Bible (WEB)
She took off of her the garments of her widowhood, and covered herself with her veil, and wrapped herself, and sat in the gate of Enaim, which is by the way to Timnah; for she saw that Shelah was grown up, and she wasn’t given to him as a wife.
Young’s Literal Translation (YLT)
and she turneth aside the garments of her widowhood from off her, and covereth herself with a vail, and wrappeth herself up, and sitteth in the opening of Enayim, which `is’ by the way to Timnath, for she hath seen that Shelah hath grown up, and she hath not been given to him for a wife.
ஆதியாகமம் Genesis 38:14
சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
And she put her widow's garments off from her, and covered her with a vail, and wrapped herself, and sat in an open place, which is by the way to Timnath; for she saw that Shelah was grown, and she was not given unto him to wife.
| And she put | וַתָּסַר֩ | wattāsar | va-ta-SAHR |
| her widow's | בִּגְדֵ֨י | bigdê | beeɡ-DAY |
| garments | אַלְמְנוּתָ֜הּ | ʾalmĕnûtāh | al-meh-noo-TA |
| off from | מֵֽעָלֶ֗יהָ | mēʿālêhā | may-ah-LAY-ha |
| her covered and her, | וַתְּכַ֤ס | wattĕkas | va-teh-HAHS |
| with a vail, | בַּצָּעִיף֙ | baṣṣāʿîp | ba-tsa-EEF |
| herself, wrapped and | וַתִּתְעַלָּ֔ף | wattitʿallāp | va-teet-ah-LAHF |
| and sat in | וַתֵּ֙שֶׁב֙ | wattēšeb | va-TAY-SHEV |
| an open | בְּפֶ֣תַח | bĕpetaḥ | beh-FEH-tahk |
| place, | עֵינַ֔יִם | ʿênayim | ay-NA-yeem |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| is by | עַל | ʿal | al |
| the way | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| Timnath; to | תִּמְנָ֑תָה | timnātâ | teem-NA-ta |
| for | כִּ֤י | kî | kee |
| she saw | רָֽאֲתָה֙ | rāʾătāh | ra-uh-TA |
| that | כִּֽי | kî | kee |
| Shelah | גָדַ֣ל | gādal | ɡa-DAHL |
| was grown, | שֵׁלָ֔ה | šēlâ | shay-LA |
| and she | וְהִ֕וא | wĕhiw | veh-HEEV |
| not was | לֹֽא | lōʾ | loh |
| given | נִתְּנָ֥ה | nittĕnâ | nee-teh-NA |
| unto him to wife. | ל֖וֹ | lô | loh |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Tags சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால் தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்
ஆதியாகமம் 38:14 Concordance ஆதியாகமம் 38:14 Interlinear ஆதியாகமம் 38:14 Image