Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:16

ஆதியாகமம் 38:16
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

Tamil Indian Revised Version
அந்த வழியாக அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேர வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேருவதற்கு, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

Tamil Easy Reading Version
யூதா அவளிடம் போய், “நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா” என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, “எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?” என்று கேட்டாள்.

திருவிவிலியம்
அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், “என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?” என்று கேட்டார்.

Genesis 38:15Genesis 38Genesis 38:17

King James Version (KJV)
And he turned unto her by the way, and said, Go to, I pray thee, let me come in unto thee; (for he knew not that she was his daughter in law.) And she said, What wilt thou give me, that thou mayest come in unto me?

American Standard Version (ASV)
And he turned unto her by the way, and said, Come, I pray thee, let me come in unto thee: for he knew not that she was his daughter-in-law. And she said, What wilt thou give me, that thou mayest come in unto me?

Bible in Basic English (BBE)
And turning to her by the roadside, he said to her, Let me come in to you; for he had no idea that she was his daughter-in-law. And she said, What will you give me as my price?

Darby English Bible (DBY)
And he turned aside to her by the way, and said, Come, I pray thee, let me go in to thee; for he did not know that she was his daughter-in-law. And she said, What wilt thou give me, that thou mayest come in to me?

Webster’s Bible (WBT)
And he turned to her by the way, and said, Come, I pray thee, let me have access to thee; (for he knew not that she was his daughter-in-law:) and she said, What wilt thou give me, that thou mayst have access to me?

World English Bible (WEB)
He turned to her by the way, and said, “Please come, let me come in to you:” for he didn’t know that she was his daughter-in-law. She said, “What will you give me, that you may come in to me?”

Young’s Literal Translation (YLT)
and he turneth aside unto her by the way, and saith, `Come, I pray thee, let me come in unto thee,’ (for he hath not known that she `is’ his daughter-in-law); and she saith, `What dost thou give to me, that thou mayest come in unto me?’

ஆதியாகமம் Genesis 38:16
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
And he turned unto her by the way, and said, Go to, I pray thee, let me come in unto thee; (for he knew not that she was his daughter in law.) And she said, What wilt thou give me, that thou mayest come in unto me?

And
he
turned
וַיֵּ֨טwayyēṭva-YATE
unto
אֵלֶ֜יהָʾēlêhāay-LAY-ha
by
her
אֶלʾelel
the
way,
הַדֶּ֗רֶךְhadderekha-DEH-rek
and
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
to,
Go
הָֽבָהhābâHA-va
I
pray
thee,
נָּא֙nāʾna
in
come
me
let
אָב֣וֹאʾābôʾah-VOH
unto
אֵלַ֔יִךְʾēlayikay-LA-yeek
thee;
(for
כִּ֚יkee
knew
he
לֹ֣אlōʾloh
not
יָדַ֔עyādaʿya-DA
that
כִּ֥יkee
she
כַלָּת֖וֹkallātôha-la-TOH
law.)
in
daughter
his
was
הִ֑ואhiwheev
And
she
said,
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
What
מַהmama
wilt
thou
give
תִּתֶּןtittentee-TEN
me,
that
לִּ֔יlee
in
come
mayest
thou
כִּ֥יkee
unto
תָב֖וֹאtābôʾta-VOH
me?
אֵלָֽי׃ʾēlāyay-LAI


Tags அந்த வழியாய் அவளிடத்தில் போய் அவள் தன் மருமகள் என்று அறியாமல் நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான் அதற்கு அவள் நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள்
ஆதியாகமம் 38:16 Concordance ஆதியாகமம் 38:16 Interlinear ஆதியாகமம் 38:16 Image