Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:17

ஆதியாகமம் 38:17
அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்பும்வரைக்கும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

Tamil Easy Reading Version
அவனோ, “என் மந்தையிலிருந்து ஓர் இளம் ஆட்டை அனுப்புவேன்” என்றான். அவள் அதற்கு, “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதலில் ஆடு வரும்வரை அடமானமாக ஏதாவது கொடுத்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டாள்.

திருவிவிலியம்
அவர், “என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்” என்றார். அதற்கு அவர், “நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?” என்று கேட்டார்.

Genesis 38:16Genesis 38Genesis 38:18

King James Version (KJV)
And he said, I will send thee a kid from the flock. And she said, Wilt thou give me a pledge, till thou send it?

American Standard Version (ASV)
And he said, I will send thee a kid of the goats from the flock. And she said, Wilt thou give me a pledge, till thou send it?

Bible in Basic English (BBE)
And he said, I will give you a young goat from the flock. And she said, What will you give me as a sign till you send it?

Darby English Bible (DBY)
And he said, I will send [thee] a kid of the goats from the flock. And she said, Wilt thou give [me] a pledge, until thou send it?

Webster’s Bible (WBT)
And he said, I will send thee a kid from the flock: and she said, Wilt thou give me a pledge, till thou sendest it?

World English Bible (WEB)
He said, “I will send you a kid of the goats from the flock.” She said, “Will you give me a pledge, until you send it?”

Young’s Literal Translation (YLT)
and he saith, `I — I send a kid of the goats from the flock.’ And she saith, `Dost thou give a pledge till thou send `it’?’

ஆதியாகமம் Genesis 38:17
அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
And he said, I will send thee a kid from the flock. And she said, Wilt thou give me a pledge, till thou send it?

And
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
I
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
will
send
אֲשַׁלַּ֥חʾăšallaḥuh-sha-LAHK
kid
a
thee
גְּדִֽיgĕdîɡeh-DEE

עִזִּ֖יםʿizzîmee-ZEEM
from
מִןminmeen
the
flock.
הַצֹּ֑אןhaṣṣōnha-TSONE
said,
she
And
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
Wilt
thou
give
אִםʾimeem
pledge,
a
me
תִּתֵּ֥ןtittēntee-TANE
till
עֵֽרָב֖וֹןʿērābônay-ra-VONE
thou
send
עַ֥דʿadad
it?
שָׁלְחֶֽךָ׃šolḥekāshole-HEH-ha


Tags அதற்கு அவன் நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான் அதற்கு அவள் நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்
ஆதியாகமம் 38:17 Concordance ஆதியாகமம் 38:17 Interlinear ஆதியாகமம் 38:17 Image