Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:18

ஆதியாகமம் 38:18
அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும், அதனுடைய கயிறும், உம்முடைய கைத்தடியையும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,

Tamil Easy Reading Version
அவன், “என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்” என்று கேட்டான். அவள், “உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்” என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள்.

திருவிவிலியம்
“அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று அவர் கேட்க, அவர் “உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்” என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.

Genesis 38:17Genesis 38Genesis 38:19

King James Version (KJV)
And he said, What pledge shall I give thee? And she said, Thy signet, and thy bracelets, and thy staff that is in thine hand. And he gave it her, and came in unto her, and she conceived by him.

American Standard Version (ASV)
And he said, What pledge shall I give thee? And she said, Thy signet and thy cord, and thy staff that is in thy hand. And he gave them to her, and came in unto her, and she conceived by him.

Bible in Basic English (BBE)
And he said, What would you have? And she said, Your ring and its cord and the stick in your hand. So he gave them to her and went in to her, and she became with child by him.

Darby English Bible (DBY)
And he said, What pledge shall I give thee? And she said, Thy signet, and thy lace, and thy staff which is in thy hand. And he gave [it] her, and went in to her; and she conceived by him.

Webster’s Bible (WBT)
And he said, What pledge shall I give thee? and she said, Thy signet, and thy bracelets, and thy staff that is in thy hand: and he gave them to her, and came in to her, and she conceived by him.

World English Bible (WEB)
He said, “What pledge will I give you?” She said, “Your signet and your cord, and your staff that is in your hand.” He gave them to her, and came in to her, and she conceived by him.

Young’s Literal Translation (YLT)
and he saith, `What `is’ the pledge that I give to thee?’ and she saith, `Thy seal, and thy ribbon, and thy staff which `is’ in thy hand;’ and he giveth to her, and goeth in unto her, and she conceiveth to him;

ஆதியாகமம் Genesis 38:18
அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
And he said, What pledge shall I give thee? And she said, Thy signet, and thy bracelets, and thy staff that is in thine hand. And he gave it her, and came in unto her, and she conceived by him.

And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
What
מָ֣הma
pledge
הָֽעֵרָבוֹן֮hāʿērābônha-ay-ra-VONE
give
I
shall
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
said,
she
And
thee?
אֶתֶּןʾetteneh-TEN
Thy
signet,
לָּךְ֒lokloke
bracelets,
thy
and
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
and
thy
staff
חֹתָֽמְךָ֙ḥōtāmĕkāhoh-ta-meh-HA
that
וּפְתִילֶ֔ךָûpĕtîlekāoo-feh-tee-LEH-ha
is
in
thine
hand.
וּמַטְּךָ֖ûmaṭṭĕkāoo-ma-teh-HA
And
he
gave
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
in
came
and
her,
it
בְּיָדֶ֑ךָbĕyādekābeh-ya-DEH-ha
unto
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
her,
and
she
conceived
לָּ֛הּlāhla
by
him.
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
אֵלֶ֖יהָʾēlêhāay-LAY-ha
וַתַּ֥הַרwattaharva-TA-hahr
לֽוֹ׃loh


Tags அப்பொழுது அவன் நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான் அதற்கு அவள் உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள் அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து அவளிடத்தில் சேர்ந்தான் அவள் அவனாலே கர்ப்பவதியாகி
ஆதியாகமம் 38:18 Concordance ஆதியாகமம் 38:18 Interlinear ஆதியாகமம் 38:18 Image