Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:19

ஆதியாகமம் 38:19
எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.

Tamil Indian Revised Version
எழுந்துபோய், தன் முக்காட்டை மாற்றி, தன் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.

Tamil Easy Reading Version
தாமார் தன் வீட்டிற்குப் போய் முக் காட்டை எடுத்துவிட்டாள். பின் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.

திருவிவிலியம்
பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டார்.⒫

Genesis 38:18Genesis 38Genesis 38:20

King James Version (KJV)
And she arose, and went away, and laid by her vail from her, and put on the garments of her widowhood.

American Standard Version (ASV)
And she arose, and went away, and put off her veil from her, and put on the garments of her widowhood.

Bible in Basic English (BBE)
Then she got up and went away and took off her veil and put on her widow’s clothing.

Darby English Bible (DBY)
And she arose and went away; and she laid by her veil from her, and put on the garments of her widowhood.

Webster’s Bible (WBT)
And she arose and went her way and laid by her vail from her, and put on the garments of her widowhood.

World English Bible (WEB)
She arose, and went away, and put off her veil from her, and put on the garments of her widowhood.

Young’s Literal Translation (YLT)
and she riseth, and goeth, and turneth aside her vail from off her, and putteth on the garments of her widowhood.

ஆதியாகமம் Genesis 38:19
எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.
And she arose, and went away, and laid by her vail from her, and put on the garments of her widowhood.

And
she
arose,
וַתָּ֣קָםwattāqomva-TA-kome
away,
went
and
וַתֵּ֔לֶךְwattēlekva-TAY-lek
and
laid
by
וַתָּ֥סַרwattāsarva-TA-sahr
vail
her
צְעִיפָ֖הּṣĕʿîpāhtseh-ee-FA
from
מֵֽעָלֶ֑יהָmēʿālêhāmay-ah-LAY-ha
on
put
and
her,
וַתִּלְבַּ֖שׁwattilbašva-teel-BAHSH
the
garments
בִּגְדֵ֥יbigdêbeeɡ-DAY
of
her
widowhood.
אַלְמְנוּתָֽהּ׃ʾalmĕnûtāhal-meh-noo-TA


Tags எழுந்துபோய் தன் முக்காட்டைக் களைந்து தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்
ஆதியாகமம் 38:19 Concordance ஆதியாகமம் 38:19 Interlinear ஆதியாகமம் 38:19 Image