ஆதியாகமம் 38:21
அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
Tamil Indian Revised Version
அந்த இடத்தின் மனிதர்களை நோக்கி: வழியிலே நீரூற்றுகள் அருகே இருந்த விலைமாது எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே விலைமாது இல்லை என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப்பற்றி விசாரித்தான். அவர்கள், “அத்தகைய வேசி இங்கு இல்லை” என்றனர்.
திருவிவிலியம்
அங்கிருந்த ஆள்களை நோக்கி, “ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே?” என்று கேட்க, அவர்கள், “இங்கே விலைமாது எவளுமில்லை” என்றனர்.
King James Version (KJV)
Then he asked the men of that place, saying, Where is the harlot, that was openly by the way side? And they said, There was no harlot in this place.
American Standard Version (ASV)
Then he asked the men of her place, saying, Where is the prostitute, that was at Enaim by the wayside? And they said, There hath been no prostitute here.
Bible in Basic English (BBE)
And he put questions to the men of the place, saying, Where is the loose woman who was in Enaim by the wayside? And they said, There was no such woman there.
Darby English Bible (DBY)
And he asked the men of her place, saying, Where is the prostitute that was at Enaim, by the way-side? And they said, There was no prostitute here.
Webster’s Bible (WBT)
Then he asked the men of that place, saying, where is the harlot that was openly by the way-side? and they said, There was no harlot in this place.
World English Bible (WEB)
Then he asked the men of her place, saying, “Where is the prostitute, that was at Enaim by the road?” They said, “There has been no prostitute here.”
Young’s Literal Translation (YLT)
And he asketh the men of her place, saying, `Where `is’ the separated one — she in Enayim, by the way?’ and they say, `There hath not been in this `place’ a separated one.’
ஆதியாகமம் Genesis 38:21
அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
Then he asked the men of that place, saying, Where is the harlot, that was openly by the way side? And they said, There was no harlot in this place.
| Then he asked | וַיִּשְׁאַ֞ל | wayyišʾal | va-yeesh-AL |
| אֶת | ʾet | et | |
| the men | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
| place, that of | מְקֹמָהּ֙ | mĕqōmāh | meh-koh-MA |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Where | אַיֵּ֧ה | ʾayyē | ah-YAY |
| is the harlot, | הַקְּדֵשָׁ֛ה | haqqĕdēšâ | ha-keh-day-SHA |
| that | הִ֥וא | hiw | heev |
| openly was | בָֽעֵינַ֖יִם | bāʿênayim | va-ay-NA-yeem |
| by | עַל | ʿal | al |
| the way side? | הַדָּ֑רֶךְ | haddārek | ha-DA-rek |
| said, they And | וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
| There was | לֹֽא | lōʾ | loh |
| no | הָיְתָ֥ה | hāytâ | hai-TA |
| harlot | בָזֶ֖ה | bāze | va-ZEH |
| in this | קְדֵשָֽׁה׃ | qĕdēšâ | keh-day-SHA |
Tags அவ்விடத்து மனிதரை நோக்கி வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான் அதற்கு அவர்கள் இங்கே தாசி இல்லை என்றார்கள்
ஆதியாகமம் 38:21 Concordance ஆதியாகமம் 38:21 Interlinear ஆதியாகமம் 38:21 Image