Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 39:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 39 ஆதியாகமம் 39:1

ஆதியாகமம் 39:1
யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்தில் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் வாங்கினான்.

Tamil Indian Revised Version
யோசேப்பு எகிப்திற்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்குத் தலைவனுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அந்த இடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.

Tamil Easy Reading Version
யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள்.

திருவிவிலியம்
யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும் படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை, அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான்.

Title
யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான்

Other Title
போத்திபாரின் வீட்டில் யோசேப்பு

Genesis 39Genesis 39:2

King James Version (KJV)
And Joseph was brought down to Egypt; and Potiphar, an officer of Pharaoh, captain of the guard, an Egyptian, bought him of the hands of the Ishmaelites, which had brought him down thither.

American Standard Version (ASV)
And Joseph was brought down to Egypt; and Potiphar, an officer of Pharaoh’s, the captain of the guard, an Egyptian, bought him of the hand of the Ishmaelites, that had brought him down thither.

Bible in Basic English (BBE)
Now Joseph was taken down to Egypt; and Potiphar the Egyptian, a captain of high position in Pharaoh’s house, got him for a price from the Ishmaelites who had taken him there.

Darby English Bible (DBY)
And Joseph was brought down to Egypt; and Potiphar, a chamberlain of Pharaoh, the captain of the life-guard, an Egyptian, bought him of the hand of the Ishmaelites who had brought him down thither.

Webster’s Bible (WBT)
And Joseph was brought down to Egypt: and Potiphar, an officer of Pharaoh, captain of the guard, an Egyptian, bought him of the hands of the Ishmaelites, who had brought him down thither.

World English Bible (WEB)
Joseph was brought down to Egypt. Potiphar, an officer of Pharaoh’s, the captain of the guard, an Egyptian, bought him from the hand of the Ishmaelites that had brought him down there.

Young’s Literal Translation (YLT)
And Joseph hath been brought down to Egypt, and Potiphar, a eunuch of Pharaoh, head of the executioners, an Egyptian man, buyeth him out of the hands of the Ishmaelites who have brought him thither.

ஆதியாகமம் Genesis 39:1
யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்தில் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் வாங்கினான்.
And Joseph was brought down to Egypt; and Potiphar, an officer of Pharaoh, captain of the guard, an Egyptian, bought him of the hands of the Ishmaelites, which had brought him down thither.

And
Joseph
וְיוֹסֵ֖ףwĕyôsēpveh-yoh-SAFE
was
brought
down
הוּרַ֣דhûradhoo-RAHD
Egypt;
to
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
and
Potiphar,
וַיִּקְנֵ֡הוּwayyiqnēhûva-yeek-NAY-hoo
officer
an
פּֽוֹטִיפַר֩pôṭîparpoh-tee-FAHR
of
Pharaoh,
סְרִ֨יסsĕrîsseh-REES
captain
פַּרְעֹ֜הparʿōpahr-OH
of
the
guard,
שַׂ֤רśarsahr
Egyptian,
an
הַטַּבָּחִים֙haṭṭabbāḥîmha-ta-ba-HEEM

אִ֣ישׁʾîšeesh
bought
מִצְרִ֔יmiṣrîmeets-REE
him
of
the
hands
מִיַּד֙miyyadmee-YAHD
Ishmeelites,
the
of
הַיִּשְׁמְעֵאלִ֔יםhayyišmĕʿēʾlîmha-yeesh-meh-ay-LEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
brought
him
down
הֽוֹרִדֻ֖הוּhôriduhûhoh-ree-DOO-hoo
thither.
שָֽׁמָּה׃šāmmâSHA-ma


Tags யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான் பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்தில் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் வாங்கினான்
ஆதியாகமம் 39:1 Concordance ஆதியாகமம் 39:1 Interlinear ஆதியாகமம் 39:1 Image