Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 4:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 4 ஆதியாகமம் 4:18

ஆதியாகமம் 4:18
எனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
ஏனோக்குக்கு ஈராத் என்னும் மகன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற மகன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற மகன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற மகன் பிறந்தான்.

திருவிவிலியம்
ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான். ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான். மெகுயாவேலுக்கு மெத்துசாவேல் பிறந்தான். மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.

Genesis 4:17Genesis 4Genesis 4:19

King James Version (KJV)
And unto Enoch was born Irad: and Irad begat Mehujael: and Mehujael begat Methusael: and Methusael begat Lamech.

American Standard Version (ASV)
And unto Enoch was born Irad: and Irad begat Mehujael: and Mehujael begat Methushael; and Methushael begat Lamech.

Bible in Basic English (BBE)
And Enoch had a son Irad: and Irad became the father of Mehujael: and Mehujael became the father of Methushael: and Methushael became the father of Lamech.

Darby English Bible (DBY)
And to Enoch was born Irad; and Irad begot Mehujael; and Mehujael begot Methushael; and Methushael begot Lemech.

Webster’s Bible (WBT)
And to Enoch was born Irad: and Irad begat Mehujael: and Mehujael begat Methusael: and Methusael begat Lamech.

World English Bible (WEB)
To Enoch was born Irad. Irad became the father of Mehujael. Mehujael became the father of Methushael. Methushael became the father of Lamech.

Young’s Literal Translation (YLT)
And born to Enoch is Irad; and Irad hath begotten Mehujael; and Mehujael hath begotten Methusael; and Methusael hath begotten Lamech.

ஆதியாகமம் Genesis 4:18
எனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
And unto Enoch was born Irad: and Irad begat Mehujael: and Mehujael begat Methusael: and Methusael begat Lamech.

And
unto
Enoch
וַיִּוָּלֵ֤דwayyiwwālēdva-yee-wa-LADE
was
born
לַֽחֲנוֹךְ֙laḥănôkLA-huh-noke

אֶתʾetet
Irad:
עִירָ֔דʿîrādee-RAHD
and
Irad
וְעִירָ֕דwĕʿîrādveh-ee-RAHD
begat
יָלַ֖דyāladya-LAHD

אֶתʾetet
Mehujael:
מְחֽוּיָאֵ֑לmĕḥûyāʾēlmeh-hoo-ya-ALE
and
Mehujael
וּמְחִיּיָאֵ֗לûmĕḥiyyyāʾēloo-meh-hee-ya-ALE
begat
יָלַד֙yāladya-LAHD

אֶתʾetet
Methusael:
מְת֣וּשָׁאֵ֔לmĕtûšāʾēlmeh-TOO-sha-ALE
Methusael
and
וּמְתוּשָׁאֵ֖לûmĕtûšāʾēloo-meh-too-sha-ALE
begat
יָלַ֥דyāladya-LAHD

אֶתʾetet
Lamech.
לָֽמֶךְ׃lāmekLA-mek


Tags எனோக்குக்கு ஈராத் பிறந்தான் ஈராத் மெகுயவேலைப் பெற்றான் மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான் மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்
ஆதியாகமம் 4:18 Concordance ஆதியாகமம் 4:18 Interlinear ஆதியாகமம் 4:18 Image