ஆதியாகமம் 4:21
அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
Tamil Indian Revised Version
அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான்.
Tamil Easy Reading Version
ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு மகன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான்.
திருவிவிலியம்
அவன் சகோதரன் பெயர் யூபால். இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.
King James Version (KJV)
And his brother’s name was Jubal: he was the father of all such as handle the harp and organ.
American Standard Version (ASV)
And his brother’s name was Jubal: he was the father of all such as handle the harp and pipe.
Bible in Basic English (BBE)
And his brother’s name was Jubal: he was the father of all players on instruments of music.
Darby English Bible (DBY)
And his brother’s name was Jubal: he was the father of those who handle the harp and pipe.
Webster’s Bible (WBT)
And his brother’s name was Jubal: he was the father of all such as handle the harp and organ.
World English Bible (WEB)
His brother’s name was Jubal, who was the father of all who handle the harp and pipe.
Young’s Literal Translation (YLT)
and the name of his brother `is’ Jubal, he hath been father of every one handling harp and organ.
ஆதியாகமம் Genesis 4:21
அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
And his brother's name was Jubal: he was the father of all such as handle the harp and organ.
| And his brother's | וְשֵׁ֥ם | wĕšēm | veh-SHAME |
| name | אָחִ֖יו | ʾāḥîw | ah-HEEOO |
| was Jubal: | יוּבָ֑ל | yûbāl | yoo-VAHL |
| he | ה֣וּא | hûʾ | hoo |
| was | הָיָ֔ה | hāyâ | ha-YA |
| father the | אֲבִ֕י | ʾăbî | uh-VEE |
| of all | כָּל | kāl | kahl |
| handle as such | תֹּפֵ֥שׂ | tōpēś | toh-FASE |
| the harp | כִּנּ֖וֹר | kinnôr | KEE-nore |
| and organ. | וְעוּגָֽב׃ | wĕʿûgāb | veh-oo-ɡAHV |
Tags அவன் சகோதரனுடைய பேர் யூபால் அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்
ஆதியாகமம் 4:21 Concordance ஆதியாகமம் 4:21 Interlinear ஆதியாகமம் 4:21 Image