ஆதியாகமம் 4:25
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.
Tamil Indian Revised Version
பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு மகனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள்.
திருவிவிலியம்
ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து* என்று பெயரிட்டாள். “காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்” என்றாள்.
Title
ஆதாம்-ஏவாளுக்கு புதிய மகன் பிறந்தது
King James Version (KJV)
And Adam knew his wife again; and she bare a son, and called his name Seth: For God, said she, hath appointed me another seed instead of Abel, whom Cain slew.
American Standard Version (ASV)
And Adam knew his wife again; and she bare a son, and called his name Seth. For, `said she’, God hath appointed me another seed instead of Abel; for Cain slew him.
Bible in Basic English (BBE)
And Adam had connection with his wife again, and she gave birth to a son to whom she gave the name of Seth: for she said, God has given me another seed in place of Abel, whom Cain put to death.
Darby English Bible (DBY)
And Adam knew his wife again, and she bore a son, and called his name Seth: … For God has appointed me another seed instead of Abel, because Cain has slain him.
Webster’s Bible (WBT)
And Adam knew his wife again, and she bore a son, and called his name Seth: For God, said she, hath appointed me another seed instead of Abel, whom Cain slew.
World English Bible (WEB)
Adam knew his wife again. She gave birth to a son, and named him Seth. For, she said, “God has appointed me another child instead of Abel, for Cain killed him.”
Young’s Literal Translation (YLT)
And Adam again knoweth his wife, and she beareth a son, and calleth his name Seth, `for God hath appointed for me another seed instead of Abel:’ for Cain had slain him.
ஆதியாகமம் Genesis 4:25
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.
And Adam knew his wife again; and she bare a son, and called his name Seth: For God, said she, hath appointed me another seed instead of Abel, whom Cain slew.
| And Adam | וַיֵּ֨דַע | wayyēdaʿ | va-YAY-da |
| knew | אָדָ֥ם | ʾādām | ah-DAHM |
| עוֹד֙ | ʿôd | ode | |
| his wife | אֶת | ʾet | et |
| again; | אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH |
| bare she and | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| a son, | בֵּ֔ן | bēn | bane |
| and called | וַתִּקְרָ֥א | wattiqrāʾ | va-teek-RA |
| his | אֶת | ʾet | et |
| name | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| Seth: | שֵׁ֑ת | šēt | shate |
| For | כִּ֣י | kî | kee |
| God, | שָֽׁת | šāt | shaht |
| said she, hath appointed | לִ֤י | lî | lee |
| another me | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| seed | זֶ֣רַע | zeraʿ | ZEH-ra |
| instead of | אַחֵ֔ר | ʾaḥēr | ah-HARE |
| Abel, | תַּ֣חַת | taḥat | TA-haht |
| whom | הֶ֔בֶל | hebel | HEH-vel |
| Cain | כִּ֥י | kî | kee |
| slew. | הֲרָג֖וֹ | hărāgô | huh-ra-ɡOH |
| קָֽיִן׃ | qāyin | KA-yeen |
Tags பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான் அவள் ஒரு குமாரனைப் பெற்று காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 4:25 Concordance ஆதியாகமம் 4:25 Interlinear ஆதியாகமம் 4:25 Image