Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 40:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 40 ஆதியாகமம் 40:13

ஆதியாகமம் 40:13
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

Tamil Indian Revised Version
மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்கு பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவருடைய கையிலே கொடுப்பாய்;

Tamil Easy Reading Version
இன்னும் மூன்று நாளில் பார்வோன் உன்னை மன்னித்து, உன்னை விடுதலை செய்து, முன்பு அவரது கிண்ணம் ஏந்துபவனாக இருந்தது போல் உன்னை ஏற்றுக்கொள்வார்.

திருவிவிலியம்
இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான். முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய் இருந்த காலத்தில் செய்ததுபோல அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்.

Genesis 40:12Genesis 40Genesis 40:14

King James Version (KJV)
Yet within three days shall Pharaoh lift up thine head, and restore thee unto thy place: and thou shalt deliver Pharaoh’s cup into his hand, after the former manner when thou wast his butler.

American Standard Version (ASV)
within yet three days shall Pharaoh lift up thy head, and restore thee unto thine office: and thou shalt give Pharaoh’s cup into his hand, after the former manner when thou wast his butler.

Bible in Basic English (BBE)
After three days Pharaoh will give you honour, and put you back into your place, and you will give him his cup as you did before, when you were his wine-servant.

Darby English Bible (DBY)
In yet three days will Pharaoh lift up thy head and restore thee to thy place, and thou shalt deliver Pharaoh’s cup into his hand, after the former manner when thou wast his cup-bearer.

Webster’s Bible (WBT)
Yet within three days shall Pharaoh lift up thy head, and restore thee to thy place: and thou shalt deliver Pharaoh’s cup into his hand, after the former manner when thou wast his butler.

World English Bible (WEB)
Within three more days, Pharaoh will lift up your head, and restore you to your office. You will give Pharaoh’s cup into his hand, the way you did when you were his cupbearer.

Young’s Literal Translation (YLT)
yet, within three days doth Pharaoh lift up thy head, and hath put thee back on thy station, and thou hast given the cup of Pharaoh into his hand, according to the former custom when thou wast his butler.

ஆதியாகமம் Genesis 40:13
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;
Yet within three days shall Pharaoh lift up thine head, and restore thee unto thy place: and thou shalt deliver Pharaoh's cup into his hand, after the former manner when thou wast his butler.

Yet
בְּע֣וֹד׀bĕʿôdbeh-ODE
within
three
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
days
יָמִ֗יםyāmîmya-MEEM
Pharaoh
shall
יִשָּׂ֤אyiśśāʾyee-SA
lift
up
פַרְעֹה֙parʿōhfahr-OH

אֶתʾetet
head,
thine
רֹאשֶׁ֔ךָrōʾšekāroh-SHEH-ha
and
restore
וַהֲשִֽׁיבְךָ֖wahăšîbĕkāva-huh-shee-veh-HA
thee
unto
עַלʿalal
thy
place:
כַּנֶּ֑ךָkannekāka-NEH-ha
deliver
shalt
thou
and
וְנָֽתַתָּ֤wĕnātattāveh-na-ta-TA
Pharaoh's
כוֹסkôshose
cup
פַּרְעֹה֙parʿōhpahr-OH
into
his
hand,
בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH
former
the
after
כַּמִּשְׁפָּט֙kammišpāṭka-meesh-PAHT
manner
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
when
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
wast
הָיִ֖יתָhāyîtāha-YEE-ta
his
butler.
מַשְׁקֵֽהוּ׃mašqēhûmahsh-kay-HOO


Tags மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார் முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்
ஆதியாகமம் 40:13 Concordance ஆதியாகமம் 40:13 Interlinear ஆதியாகமம் 40:13 Image