Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 40:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 40 ஆதியாகமம் 40:16

ஆதியாகமம் 40:16
அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக் கண்டேன்;

Tamil Indian Revised Version
அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று அப்பம் சுடுகிறவர்களின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் கனவில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்;

Tamil Easy Reading Version
ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன.

திருவிவிலியம்
யோசேப்பு இவ்வாறு தகுந்த விளக்கம் அளித்ததைக் கண்டு, அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம் “நானும் ஒரு கனவு கண்டேன். இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன.

Title
ரொட்டிச் சுடுபவனின் கனவு

Genesis 40:15Genesis 40Genesis 40:17

King James Version (KJV)
When the chief baker saw that the interpretation was good, he said unto Joseph, I also was in my dream, and, behold, I had three white baskets on my head:

American Standard Version (ASV)
When the chief baker saw that the interpretation was good, he said unto Joseph, I also was in my dream, and, behold, three baskets of white bread were on my head:

Bible in Basic English (BBE)
Now when the chief bread-maker saw that the first dream had a good sense, he said to Joseph, I had a dream; and in my dream there were three baskets of white bread on my head;

Darby English Bible (DBY)
And when the chief of the bakers saw that the interpretation was good, he said to Joseph, I also was in my dream, and behold, three baskets of white bread were on my head.

Webster’s Bible (WBT)
When the chief baker saw that the interpretation was good, he said to Joseph, I also was in my dream, and behold, I had three white baskets on my head:

World English Bible (WEB)
When the chief baker saw that the interpretation was good, he said to Joseph, “I also was in my dream, and, behold, three baskets of white bread were on my head.

Young’s Literal Translation (YLT)
And the chief of the bakers seeth that he hath interpreted good, and he saith unto Joseph, `I also `am’ in a dream, and lo, three baskets of white bread `are’ on my head,

ஆதியாகமம் Genesis 40:16
அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக் கண்டேன்;
When the chief baker saw that the interpretation was good, he said unto Joseph, I also was in my dream, and, behold, I had three white baskets on my head:

When
the
chief
וַיַּ֥רְאwayyarva-YAHR
baker
שַׂרśarsahr
saw
הָֽאֹפִ֖יםhāʾōpîmha-oh-FEEM
that
כִּ֣יkee
interpretation
the
ט֣וֹבṭôbtove
was
good,
פָּתָ֑רpātārpa-TAHR
he
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
unto
אֶלʾelel
Joseph,
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
I
אַףʾapaf
also
אֲנִי֙ʾăniyuh-NEE
was
in
my
dream,
בַּֽחֲלוֹמִ֔יbaḥălômîba-huh-loh-MEE
and,
behold,
וְהִנֵּ֗הwĕhinnēveh-hee-NAY
three
had
I
שְׁלֹשָׁ֛הšĕlōšâsheh-loh-SHA
white
סַלֵּ֥יsallêsa-LAY
baskets
חֹרִ֖יḥōrîhoh-REE
on
עַלʿalal
my
head:
רֹאשִֽׁי׃rōʾšîroh-SHEE


Tags அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு யோசேப்பை நோக்கி நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக் கண்டேன்
ஆதியாகமம் 40:16 Concordance ஆதியாகமம் 40:16 Interlinear ஆதியாகமம் 40:16 Image