ஆதியாகமம் 40:4
தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
காவலாளிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாட்கள் காவலில் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். இருவரும் சிறையில் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருந்தனர்.
திருவிவிலியம்
காவலர் தலைவனோ, அவர்களை யோசேப்புடன் சிறையிருக்குமாறு குறித்தான். யோசேப்பும் அவர்களைக் கண்காணித்து வந்தார். அவர்கள் பல நாள்கள் சிறையில் இருந்தனர்.
King James Version (KJV)
And the captain of the guard charged Joseph with them, and he served them: and they continued a season in ward.
American Standard Version (ASV)
And the captain of the guard charged Joseph with them, and he ministered unto them: and they continued a season in ward.
Bible in Basic English (BBE)
And the captain put them in Joseph’s care, and he did what was needed for them; and they were kept in prison for some time.
Darby English Bible (DBY)
And the captain of the life-guard appointed Joseph to them, that he should attend on them. And they were [several] days in custody.
Webster’s Bible (WBT)
And the captain of the guard charged Joseph with them, and he served them; and they continued a season in custody.
World English Bible (WEB)
The captain of the guard assigned them to Joseph, and he took care of them. They stayed in prison many days.
Young’s Literal Translation (YLT)
and the chief of the executioners chargeth Joseph with them, and he serveth them; and they are days in charge.
ஆதியாகமம் Genesis 40:4
தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.
And the captain of the guard charged Joseph with them, and he served them: and they continued a season in ward.
| And the captain | וַ֠יִּפְקֹד | wayyipqōd | VA-yeef-kode |
| of the guard | שַׂ֣ר | śar | sahr |
| charged | הַטַּבָּחִ֧ים | haṭṭabbāḥîm | ha-ta-ba-HEEM |
| אֶת | ʾet | et | |
| Joseph | יוֹסֵ֛ף | yôsēp | yoh-SAFE |
| with | אִתָּ֖ם | ʾittām | ee-TAHM |
| served he and them, | וַיְשָׁ֣רֶת | wayšāret | vai-SHA-ret |
| continued they and them: | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| a season | וַיִּֽהְי֥וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| in ward. | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| בְּמִשְׁמָֽר׃ | bĕmišmār | beh-meesh-MAHR |
Tags தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான் அவன் அவர்களை விசாரித்துவந்தான் அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்
ஆதியாகமம் 40:4 Concordance ஆதியாகமம் 40:4 Interlinear ஆதியாகமம் 40:4 Image