Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:10

ஆதியாகமம் 41:10
பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,

Tamil Indian Revised Version
பார்வோன் தம்முடைய வேலைக்காரர்கள்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் காவலாளிகளின் அதிபதியின் வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,

Tamil Easy Reading Version
உங்களுக்குக் கோபம் வந்து என்னையும், ரொட்டி சுடுபவனையும் சிறையில் அடைத்திருந்தீர்களே,

திருவிவிலியம்
பார்வோனாகிய தாங்கள் முன்னொரு சமயம் உம் ஊழியர்மீது கடுஞ்சினமுற்று அடியேனையும் அப்பம் தயாரிப்போரின் தலைவனையும் காவலர் தலைவனின் வீட்டில் சிறைவைத்தீர்.

Genesis 41:9Genesis 41Genesis 41:11

King James Version (KJV)
Pharaoh was wroth with his servants, and put me in ward in the captain of the guard’s house, both me and the chief baker:

American Standard Version (ASV)
Pharaoh was wroth with his servants, and put me in ward in the house of the captain of the guard, me and the chief baker:

Bible in Basic English (BBE)
Pharaoh had been angry with his servants, and had put me in prison in the house of the captain of the army, together with the chief bread-maker;

Darby English Bible (DBY)
Pharaoh was wroth with his bondmen, and put me in custody into the captain of the life-guard’s house, me and the chief of the bakers.

Webster’s Bible (WBT)
Pharaoh was wroth with his servants, and put me in custody in the captain of the guard’s house, both me, and the chief baker:

World English Bible (WEB)
Pharaoh was angry with his servants, and put me in custody in the house of the captain of the guard, me and the chief baker.

Young’s Literal Translation (YLT)
Pharaoh hath been wroth against his servants, and giveth me into charge in the house of the chief of the executioners, me and the chief of the bakers;

ஆதியாகமம் Genesis 41:10
பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,
Pharaoh was wroth with his servants, and put me in ward in the captain of the guard's house, both me and the chief baker:

Pharaoh
פַּרְעֹ֖הparʿōpahr-OH
was
wroth
קָצַ֣ףqāṣapka-TSAHF
with
עַלʿalal
his
servants,
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
put
and
וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
me
in
ward
אֹתִ֜יʾōtîoh-TEE
captain
the
in
בְּמִשְׁמַ֗רbĕmišmarbeh-meesh-MAHR
of
the
guard's
בֵּ֚יתbêtbate
house,
שַׂ֣רśarsahr
chief
the
and
me
both
הַטַּבָּחִ֔יםhaṭṭabbāḥîmha-ta-ba-HEEM
baker:
אֹתִ֕יʾōtîoh-TEE
וְאֵ֖תwĕʾētveh-ATE
שַׂ֥רśarsahr
הָֽאֹפִֽים׃hāʾōpîmHA-oh-FEEM


Tags பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்
ஆதியாகமம் 41:10 Concordance ஆதியாகமம் 41:10 Interlinear ஆதியாகமம் 41:10 Image