Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:13

ஆதியாகமம் 41:13
அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கில் போட்டுவிட்டார் என்றான்.

Tamil Easy Reading Version
அவன் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று. நான் மூன்று நாளில் விடுதலையாகிப் பழைய வேலையைப் பெறுவேன் என்றான். அது அவ்வாறாயிற்று. ரொட்டி சுடுபவன் தூக்கிலிடப்படுவான் என்றான். அது போலவே நடந்தது” என்றான்.

திருவிவிலியம்
அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன. முன்னைய பதவி எனக்கு மீண்டும் அளிக்கப்பட்டது; அவனோ கழுமரத்தில் ஏற்றப்பட்டான்” என்றான்.⒫

Genesis 41:12Genesis 41Genesis 41:14

King James Version (KJV)
And it came to pass, as he interpreted to us, so it was; me he restored unto mine office, and him he hanged.

American Standard Version (ASV)
And it came to pass, as he interpreted to us, so it was; me he restored unto mine office, and him he hanged.

Bible in Basic English (BBE)
And it came about as he said: I was put back in my place, and the bread-maker was put to death by hanging.

Darby English Bible (DBY)
And it came to pass, just as he interpreted to us, so it came about: me has he restored to my office, and him he hanged.

Webster’s Bible (WBT)
And it came to pass, as he interpreted to us, so it was: me he restored to my office, and him he hanged.

World English Bible (WEB)
It happened, as he interpreted to us, so it was: he restored me to my office, and he hanged him.”

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, as he hath interpreted to us so it hath been, me he put back on my station, and him he hanged.’

ஆதியாகமம் Genesis 41:13
அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்.
And it came to pass, as he interpreted to us, so it was; me he restored unto mine office, and him he hanged.

And
it
came
to
pass,
וַיְהִ֛יwayhîvai-HEE
as
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
interpreted
he
פָּֽתַרpātarPA-tahr
to
us,
so
לָ֖נוּlānûLA-noo
was;
it
כֵּ֣ןkēnkane
me
he
restored
הָיָ֑הhāyâha-YA
unto
אֹתִ֛יʾōtîoh-TEE
office,
mine
הֵשִׁ֥יבhēšîbhay-SHEEV
and
him
he
hanged.
עַלʿalal
כַּנִּ֖יkannîka-NEE
וְאֹת֥וֹwĕʾōtôveh-oh-TOH
תָלָֽה׃tālâta-LA


Tags அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான்
ஆதியாகமம் 41:13 Concordance ஆதியாகமம் 41:13 Interlinear ஆதியாகமம் 41:13 Image