Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:19

ஆதியாகமம் 41:19
அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை.

Tamil Indian Revised Version
அவைகளுக்குப்பின்பு இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தன; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை.

Tamil Easy Reading Version
பிறகு மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்தன. அவை மெலிந்து, நோய் கொண்டவையாக இருந்தன. அவற்றைப் போன்று மோசமான பசுக்களை நான் எகிப்திலே எங்கும் பார்த்ததில்லை.

திருவிவிலியம்
அவற்றிற்குப்பின், வற்றிய, மிகவும் நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் கரையேறி வந்தன. அத்தகைய அருவருப்பான பசுக்களை எகிப்து நாட்டில் நான் எங்கும் எப்போதும் கண்டதில்லை.

Genesis 41:18Genesis 41Genesis 41:20

King James Version (KJV)
And, behold, seven other kine came up after them, poor and very ill favored and leanfleshed, such as I never saw in all the land of Egypt for badness:

American Standard Version (ASV)
and, behold, seven other kine came up after them, poor and very ill-favored and lean-fleshed, such as I never saw in all the land of Egypt for badness:

Bible in Basic English (BBE)
Then after them came seven other cows, very thin and poor-looking, worse than any I ever saw in the land of Egypt;

Darby English Bible (DBY)
And behold, seven other kine came up after them, poor, and very ill-formed, and lean-fleshed — such as I never saw in all the land of Egypt for badness.

Webster’s Bible (WBT)
And behold, seven other cows came out after them, poor, and very ill-favored, and lean-fleshed, such as I never saw in all the land of Egypt for badness:

World English Bible (WEB)
and, behold, seven other cattle came up after them, poor and very ill-favored and lean-fleshed, such as I never saw in all the land of Egypt for ugliness.

Young’s Literal Translation (YLT)
and lo, seven other kine are coming up after them, thin, and of very bad form, and lean `in’ flesh; I have not seen like these in all the land of Egypt for badness.

ஆதியாகமம் Genesis 41:19
அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை.
And, behold, seven other kine came up after them, poor and very ill favored and leanfleshed, such as I never saw in all the land of Egypt for badness:

And,
behold,
וְהִנֵּ֞הwĕhinnēveh-hee-NAY
seven
שֶֽׁבַעšebaʿSHEH-va
other
פָּר֤וֹתpārôtpa-ROTE
kine
אֲחֵרוֹת֙ʾăḥērôtuh-hay-ROTE
came
up
עֹל֣וֹתʿōlôtoh-LOTE
them,
after
אַֽחֲרֵיהֶ֔ןʾaḥărêhenah-huh-ray-HEN
poor
דַּלּ֨וֹתdallôtDA-lote
and
very
וְרָע֥וֹתwĕrāʿôtveh-ra-OTE
ill
תֹּ֛אַרtōʾarTOH-ar
favoured
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
leanfleshed,
and
וְרַקּ֣וֹתwĕraqqôtveh-RA-kote

בָּשָׂ֑רbāśārba-SAHR
such
לֹֽאlōʾloh
as
I
never
רָאִ֧יתִיrāʾîtîra-EE-tee
saw
כָהֵ֛נָּהkāhēnnâha-HAY-na
all
in
בְּכָלbĕkālbeh-HAHL
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
for
badness:
לָרֹֽעַ׃lārōaʿla-ROH-ah


Tags அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை
ஆதியாகமம் 41:19 Concordance ஆதியாகமம் 41:19 Interlinear ஆதியாகமம் 41:19 Image