ஆதியாகமம் 41:21
அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
Tamil Indian Revised Version
அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போனபோதிலும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன்பு இருந்தது போலவே அவலட்சணமாக இருந்தன; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
அவை அதற்குப் பிறகும் ஒல்லியாகவும், நோயுற்றும் தோன்றின. அவை பசுக்களைத் தின்றுவிடும் என்று சொல்ல முடியாத வகையிலேயே இருந்தன. அதற்குள் நான் எழுந்துவிட்டேன்.
திருவிவிலியம்
ஆனால், இவை அவற்றை விழுங்கிய பின்னும் விழுங்கியனவாகவே தெரியவில்லை; முன்புபோலவே மெலிந்து தோன்றின. அதன்பின் நான் துயில் கலைந்தேன்.
King James Version (KJV)
And when they had eaten them up, it could not be known that they had eaten them; but they were still ill favored, as at the beginning. So I awoke.
American Standard Version (ASV)
and when they had eaten them up, it could not be known that they had eaten them; but they were still ill-favored, as at the beginning. So I awoke.
Bible in Basic English (BBE)
And even with the fat cows inside them they seemed as bad as before. And so I came out of my sleep.
Darby English Bible (DBY)
and they came into their belly, and it could not be known that they had come into their belly; and their look was bad, as at the beginning. And I awoke.
Webster’s Bible (WBT)
And when they had eaten them up, it could not be known that they had eaten them; but they were still ill-favored, as at the beginning. So I awoke.
World English Bible (WEB)
and when they had eaten them up, it couldn’t be known that they had eaten them, but they were still ill-favored, as at the beginning. So I awoke.
Young’s Literal Translation (YLT)
and they come in unto their midst, and it hath not been known that they have come in unto their midst, and their appearance `is’ bad as at the commencement; and I awake.
ஆதியாகமம் Genesis 41:21
அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
And when they had eaten them up, it could not be known that they had eaten them; but they were still ill favored, as at the beginning. So I awoke.
| And when they had eaten them up, | וַתָּבֹ֣אנָה | wattābōʾnâ | va-ta-VOH-na |
| אֶל | ʾel | el | |
| קִרְבֶּ֗נָה | qirbenâ | keer-BEH-na | |
| it could not | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| be known | נוֹדַע֙ | nôdaʿ | noh-DA |
| that | כִּי | kî | kee |
| eaten had they | בָ֣אוּ | bāʾû | VA-oo |
| them; | אֶל | ʾel | el |
| קִרְבֶּ֔נָה | qirbenâ | keer-BEH-na | |
| but they were still | וּמַרְאֵיהֶ֣ן | ûmarʾêhen | oo-mahr-ay-HEN |
| favoured, ill | רַ֔ע | raʿ | ra |
| as | כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER |
| at the beginning. | בַּתְּחִלָּ֑ה | battĕḥillâ | ba-teh-hee-LA |
| So I awoke. | וָֽאִיקָֽץ׃ | wāʾîqāṣ | VA-ee-KAHTS |
Tags அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும் வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல் முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்
ஆதியாகமம் 41:21 Concordance ஆதியாகமம் 41:21 Interlinear ஆதியாகமம் 41:21 Image