Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:24

ஆதியாகமம் 41:24
சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.

Tamil Indian Revised Version
மெலிந்த கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டன. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் அர்த்தத்தை எனக்கு சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு இவை செழுமையான கதிர்களை விழுங்கிவிட்டன. “நான் இந்தக் கனவை மந்திரவாதிகளிடமும் ஞானிகளிடமும் கூறினேன். ஆனால் யாராலும் இவற்றிற்கு பதில் சொல்ல முடிய வில்லை, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
இந்தப் பதரான ஏழு கதிர்கள் அழகிய ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. இதைப்பற்றிய மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், எவராலும் எனக்குப் பொருள்கூற முடியவில்லை.”⒫

Genesis 41:23Genesis 41Genesis 41:25

King James Version (KJV)
And the thin ears devoured the seven good ears: and I told this unto the magicians; but there was none that could declare it to me.

American Standard Version (ASV)
and the thin ears swallowed up the seven good ears: and I told it unto the magicians; but there was none that could declare it to me.

Bible in Basic English (BBE)
And the seven thin heads made a meal of the seven good heads; and I put this dream before the wise men, but not one of them was able to give me the sense of it.

Darby English Bible (DBY)
and the thin ears devoured the seven good ears. And I told it to the scribes; but there was none to make it known to me.

Webster’s Bible (WBT)
And the thin ears devoured the seven good ears: and I told this to the magicians; but there was none that could explain it to me.

World English Bible (WEB)
The thin heads of grain swallowed up the seven good heads of grain. I told it to the magicians; but there was no one who could explain it to me.”

Young’s Literal Translation (YLT)
and the thin ears swallow the seven good ears; and I tell unto the scribes, and there is none declaring to me.’

ஆதியாகமம் Genesis 41:24
சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.
And the thin ears devoured the seven good ears: and I told this unto the magicians; but there was none that could declare it to me.

And
the
thin
וַתִּבְלַ֙עְןָ֙wattiblaʿnāva-teev-LA-NA
ears
הָשִׁבֳּלִ֣יםhāšibbŏlîmha-shee-boh-LEEM
devoured
הַדַּקֹּ֔תhaddaqqōtha-da-KOTE

אֵ֛תʾētate
seven
the
שֶׁ֥בַעšebaʿSHEH-va
good
הַֽשִׁבֳּלִ֖יםhašibbŏlîmha-shee-boh-LEEM
ears:
הַטֹּב֑וֹתhaṭṭōbôtha-toh-VOTE
and
I
told
וָֽאֹמַר֙wāʾōmarva-oh-MAHR
unto
this
אֶלʾelel
the
magicians;
הַֽחַרְטֻמִּ֔יםhaḥarṭummîmha-hahr-too-MEEM
none
was
there
but
וְאֵ֥יןwĕʾênveh-ANE
that
could
declare
מַגִּ֖ידmaggîdma-ɡEED
it
to
me.
לִֽי׃lee


Tags சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன் இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்
ஆதியாகமம் 41:24 Concordance ஆதியாகமம் 41:24 Interlinear ஆதியாகமம் 41:24 Image