ஆதியாகமம் 41:34
இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக.
Tamil Indian Revised Version
இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருடங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படிச் செய்வாராக.
Tamil Easy Reading Version
பிறகு மேலும் சிறந்த ஆட்களை தேர்ந்தெடுத்து உணவுப் பொருட்களை எல்லாம் சேகரிக்க வேண்டும். இனியுள்ள ஏழு வருடங்களும் ஜனங்கள் தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்குரியதென இவர்களிடம் கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
மேலும், ஏழு வளமான ஆண்டுகளில் எகிப்து நாட்டின் விளைச்சலில் ஐந்திலொரு பகுதியைக் கொள்முதல் செய்யுமாறு மேற்பார்வையாளர்களையும் பார்வோன் தொடர்ந்து நியமிக்கட்டும்.
King James Version (KJV)
Let Pharaoh do this, and let him appoint officers over the land, and take up the fifth part of the land of Egypt in the seven plenteous years.
American Standard Version (ASV)
Let Pharaoh do `this’, and let him appoint overseers over the land, and take up the fifth part of the land of Egypt in the seven plenteous years.
Bible in Basic English (BBE)
Let Pharaoh do this, and let him put overseers over the land of Egypt to put in store a fifth part of the produce of the land in the good years.
Darby English Bible (DBY)
Let Pharaoh do [this]: let him appoint overseers over the land, and take the fifth part of the land of Egypt during the seven years of plenty,
Webster’s Bible (WBT)
Let Pharaoh do this, and let him appoint officers over the land, and take up the fifth part of the land of Egypt in the seven plenteous years.
World English Bible (WEB)
Let Pharaoh do this, and let him appoint overseers over the land, and take up the fifth part of the land of Egypt’s produce in the seven plenteous years.
Young’s Literal Translation (YLT)
let Pharaoh make and appoint overseers over the land, and receive a fifth of the land of Egypt in the seven years of plenty,
ஆதியாகமம் Genesis 41:34
இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக.
Let Pharaoh do this, and let him appoint officers over the land, and take up the fifth part of the land of Egypt in the seven plenteous years.
| Let Pharaoh | יַֽעֲשֶׂ֣ה | yaʿăśe | ya-uh-SEH |
| do | פַרְעֹ֔ה | parʿō | fahr-OH |
| appoint him let and this, | וְיַפְקֵ֥ד | wĕyapqēd | veh-yahf-KADE |
| officers | פְּקִדִ֖ים | pĕqidîm | peh-kee-DEEM |
| over | עַל | ʿal | al |
| the land, | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| part fifth the up take and | וְחִמֵּשׁ֙ | wĕḥimmēš | veh-hee-MAYSH |
| of | אֶת | ʾet | et |
| the land | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| Egypt of | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| in the seven | בְּשֶׁ֖בַע | bĕšebaʿ | beh-SHEH-va |
| plenteous | שְׁנֵ֥י | šĕnê | sheh-NAY |
| years. | הַשָּׂבָֽע׃ | haśśābāʿ | ha-sa-VA |
Tags இப்படிப் பார்வோன் செய்து தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக
ஆதியாகமம் 41:34 Concordance ஆதியாகமம் 41:34 Interlinear ஆதியாகமம் 41:34 Image