Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:48

ஆதியாகமம் 41:48
அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.

Tamil Indian Revised Version
அந்த ஏழு வருடங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேகரித்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் சேமித்துவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்து தானியங்களைச் சேமித்துவைத்தான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு அவற்றை நன்கு சேமித்து வைத்தான். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தான்.

திருவிவிலியம்
அந்த ஏழாண்டுகளில் எகிப்து நாட்டில் விளைந்த எல்லா உணவுப் பொருள்களையும் நகர்களில் அவர் சேகரித்து வைத்தார். ஒவ்வொரு நகரிலும் அதைச் சுற்றியுள்ள வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்தார்.

Genesis 41:47Genesis 41Genesis 41:49

King James Version (KJV)
And he gathered up all the food of the seven years, which were in the land of Egypt, and laid up the food in the cities: the food of the field, which was round about every city, laid he up in the same.

American Standard Version (ASV)
And he gathered up all the food of the seven years which were in the land of Egypt, and laid up the food in the cities: the food of the field, which was round about every city, laid he up in the same.

Bible in Basic English (BBE)
And Joseph got together all the food of those seven years, and made a store of food in the towns: the produce of the fields round every town was stored up in the town.

Darby English Bible (DBY)
And he gathered up all the food of the seven years that was in the land of Egypt, and put the food in the cities; the food of the fields of the city, which were round about it, he laid up in it.

Webster’s Bible (WBT)
And he gathered all the food of the seven years which were in the land of Egypt, and laid up the food in the cities: the food of the field which was around every city, he laid up in the same.

World English Bible (WEB)
He gathered up all the food of the seven years which were in the land of Egypt, and laid up the food in the cities: the food of the field, which was round about every city, he laid up in the same.

Young’s Literal Translation (YLT)
And he gathereth all the food of the seven years which have been in the land of Egypt, and putteth food in the cities; the food of the field which `is’ round about `each’ city hath he put in its midst;

ஆதியாகமம் Genesis 41:48
அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.
And he gathered up all the food of the seven years, which were in the land of Egypt, and laid up the food in the cities: the food of the field, which was round about every city, laid he up in the same.

And
he
gathered
up
וַיִּקְבֹּ֞ץwayyiqbōṣva-yeek-BOHTS

אֶתʾetet
all
כָּלkālkahl
the
food
אֹ֣כֶל׀ʾōkelOH-hel
of
the
seven
שֶׁ֣בַעšebaʿSHEH-va
years,
שָׁנִ֗יםšānîmsha-NEEM
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
were
הָיוּ֙hāyûha-YOO
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Egypt,
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
and
laid
up
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
food
the
אֹ֖כֶלʾōkelOH-hel
in
the
cities:
בֶּֽעָרִ֑יםbeʿārîmbeh-ah-REEM
food
the
אֹ֧כֶלʾōkelOH-hel
of
the
field,
שְׂדֵהśĕdēseh-DAY
which
הָעִ֛ירhāʿîrha-EER
about
round
was
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
every
city,
סְבִֽיבֹתֶ֖יהָsĕbîbōtêhāseh-vee-voh-TAY-ha
laid
he
up
נָתַ֥ןnātanna-TAHN
in
the
same.
בְּתוֹכָֽהּ׃bĕtôkāhbeh-toh-HA


Tags அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான் அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்
ஆதியாகமம் 41:48 Concordance ஆதியாகமம் 41:48 Interlinear ஆதியாகமம் 41:48 Image