Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:49

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:49

ஆதியாகமம் 41:49
இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

Tamil Indian Revised Version
இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

Tamil Easy Reading Version
யோசேப்பு ஏராளமாக கடற்கரை மணலைப்போன்று தானியங்களைச் சேமித்து வைத்தான். அவன் சேமித்த தானியமானது அளக்கமுடியாத அளவில் இருந்தது.

திருவிவிலியம்
கடற்கரை மணல் அளவுக்கு மிகுதியான தானியத்தை யோசேப்பு கொணர்ந்து குவித்தார். கணிக்க இயலாத அளவிற்கு உணவுப் பொருள்கள் சேர்ந்தமையால், கணிப்பதை நிறுத்தினார்.

Genesis 41:48Genesis 41Genesis 41:50

King James Version (KJV)
And Joseph gathered corn as the sand of the sea, very much, until he left numbering; for it was without number.

American Standard Version (ASV)
And Joseph laid up grain as the sand of the sea, very much, until he left off numbering; for it was without number.

Bible in Basic English (BBE)
So he got together a store of grain like the sand of the sea; so great a store that after a time he gave up measuring it, for it might not be measured.

Darby English Bible (DBY)
And Joseph laid up corn as sand of the sea exceeding much, until they left off numbering; for it was without number.

Webster’s Bible (WBT)
And Joseph gathered corn as the sand of the sea, very much, until he left numbering; for it was without number.

World English Bible (WEB)
Joseph laid up grain as the sand of the sea, very much, until he stopped counting, for it was without number.

Young’s Literal Translation (YLT)
and Joseph gathereth corn as sand of the sea, multiplying exceedingly, until that he hath ceased to number, for there is no number.

ஆதியாகமம் Genesis 41:49
இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
And Joseph gathered corn as the sand of the sea, very much, until he left numbering; for it was without number.

And
Joseph
וַיִּצְבֹּ֨רwayyiṣbōrva-yeets-BORE
gathered
יוֹסֵ֥ףyôsēpyoh-SAFE
corn
בָּ֛רbārbahr
sand
the
as
כְּח֥וֹלkĕḥôlkeh-HOLE
of
the
sea,
הַיָּ֖םhayyāmha-YAHM
very
הַרְבֵּ֣הharbēhahr-BAY
much,
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
until
עַ֛דʿadad
he
left
כִּֽיkee
numbering;
חָדַ֥לḥādalha-DAHL
for
לִסְפֹּ֖רlispōrlees-PORE
it
was
without
כִּיkee
number.
אֵ֥יןʾênane
מִסְפָּֽר׃mispārmees-PAHR


Tags இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான் அது அளவுக்கு அடங்காததாயிருந்தது
ஆதியாகமம் 41:49 Concordance ஆதியாகமம் 41:49 Interlinear ஆதியாகமம் 41:49 Image