Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:7

ஆதியாகமம் 41:7
சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.

Tamil Indian Revised Version
மெலிந்த கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது கனவு என்று அறிந்தான்.

Tamil Easy Reading Version
மெலிந்த ஏழு கதிர்களும் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் மீண்டும் எழுந்து தான் கண்டது கனவு என உணர்ந்தான்.

திருவிவிலியம்
அந்தப் பதரான கதிர்கள் ஏழும் செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் கண்விழித்து, தான் கண்டது கனவு என்று உணர்ந்தான்.

Genesis 41:6Genesis 41Genesis 41:8

King James Version (KJV)
And the seven thin ears devoured the seven rank and full ears. And Pharaoh awoke, and, behold, it was a dream.

American Standard Version (ASV)
And the thin ears swallowed up the seven rank and full ears. And Pharaoh awoke, and, behold, it was a dream.

Bible in Basic English (BBE)
And the seven thin heads made a meal of the good heads. And when Pharaoh was awake he saw it was a dream.

Darby English Bible (DBY)
And the thin ears devoured the seven fat and full ears. And Pharaoh awoke; and behold, it was a dream.

Webster’s Bible (WBT)
And the seven thin ears devoured the seven rank and full ears. And Pharaoh awoke, and behold, it was a dream.

World English Bible (WEB)
The thin heads of grain swallowed up the seven healthy and full ears. Pharaoh awoke, and, behold, it was a dream.

Young’s Literal Translation (YLT)
and the thin ears swallow the seven fat and full ears — and Pharaoh awaketh, and lo, a dream.

ஆதியாகமம் Genesis 41:7
சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.
And the seven thin ears devoured the seven rank and full ears. And Pharaoh awoke, and, behold, it was a dream.

And
the
seven
thin
וַתִּבְלַ֙עְנָה֙wattiblaʿnāhva-teev-LA-NA
ears
הַשִּׁבֳּלִ֣יםhaššibbŏlîmha-shee-boh-LEEM
devoured
הַדַּקּ֔וֹתhaddaqqôtha-DA-kote

אֵ֚תʾētate
the
seven
שֶׁ֣בַעšebaʿSHEH-va
rank
הַֽשִּׁבֳּלִ֔יםhaššibbŏlîmha-shee-boh-LEEM
full
and
הַבְּרִיא֖וֹתhabbĕrîʾôtha-beh-ree-OTE
ears.
וְהַמְּלֵא֑וֹתwĕhammĕlēʾôtveh-ha-meh-lay-OTE
And
Pharaoh
וַיִּיקַ֥ץwayyîqaṣva-yee-KAHTS
awoke,
פַּרְעֹ֖הparʿōpahr-OH
behold,
and,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
it
was
a
dream.
חֲלֽוֹם׃ḥălômhuh-LOME


Tags சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு அது சொப்பனம் என்று அறிந்தான்
ஆதியாகமம் 41:7 Concordance ஆதியாகமம் 41:7 Interlinear ஆதியாகமம் 41:7 Image