Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:16

ஆதியாகமம் 42:16
இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மையுண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
இதனால் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படும்வரைக்கும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் உளவாளிகள்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
உங்களில் ஒருவர் மட்டும் ஊருக்குப் போய் இளைய சகோதரனை அழைத்துவர அனுமதிக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் சிறையில் இருக்கவேண்டும். நீங்கள் சொல்வது உண்மையா என்று பார்ப்பேன். ஆனால் உங்களை நான் ஒற்றர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான்.

திருவிவிலியம்
எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்” என்றார்.

Genesis 42:15Genesis 42Genesis 42:17

King James Version (KJV)
Send one of you, and let him fetch your brother, and ye shall be kept in prison, that your words may be proved, whether there be any truth in you: or else by the life of Pharaoh surely ye are spies.

American Standard Version (ASV)
Send one of you, and let him fetch your brother, and ye shall be bound, that your words may be proved, whether there be truth in you: or else by the life of Pharaoh surely ye are spies.

Bible in Basic English (BBE)
Send one of your number to get your brother, and the rest of you will be kept in prison, so that your words may be tested to see if you are true; if not, by the life of Pharaoh, your purpose is certainly secret.

Darby English Bible (DBY)
Send one of you, that he may fetch your brother, but ye shall be imprisoned, and your words shall be put to the proof, whether the truth is in you; and if not, as Pharaoh lives, ye are spies.

Webster’s Bible (WBT)
Send one of you, and let him bring your brother, and ye shall be kept in prison, that your words may be proved, whether there is any truth in you: or else by the life of Pharaoh surely ye are spies.

World English Bible (WEB)
Send one of you, and let him get your brother, and you shall be bound, that your words may be tested, whether there is truth in you, or else by the life of Pharaoh surely you are spies.”

Young’s Literal Translation (YLT)
send one of you, and let him bring your brother, and ye, remain ye bound, and let your words be proved, whether truth be with you: and if not — Pharaoh liveth! surely ye `are’ spies;’

ஆதியாகமம் Genesis 42:16
இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மையுண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
Send one of you, and let him fetch your brother, and ye shall be kept in prison, that your words may be proved, whether there be any truth in you: or else by the life of Pharaoh surely ye are spies.

Send
שִׁלְח֨וּšilḥûsheel-HOO
one
מִכֶּ֣םmikkemmee-KEM
of
אֶחָד֮ʾeḥādeh-HAHD
fetch
him
let
and
you,
וְיִקַּ֣חwĕyiqqaḥveh-yee-KAHK

אֶתʾetet
your
brother,
אֲחִיכֶם֒ʾăḥîkemuh-hee-HEM
ye
and
וְאַתֶּם֙wĕʾattemveh-ah-TEM
prison,
in
kept
be
shall
הֵאָ֣סְר֔וּhēʾāsĕrûhay-AH-seh-ROO
that
your
words
וְיִבָּֽחֲנוּ֙wĕyibbāḥănûveh-yee-ba-huh-NOO
proved,
be
may
דִּבְרֵיכֶ֔םdibrêkemdeev-ray-HEM
truth
any
be
there
whether
הַֽאֱמֶ֖תhaʾĕmetha-ay-MET
in
אִתְּכֶ֑םʾittĕkemee-teh-HEM
you:
or
else
וְאִםwĕʾimveh-EEM

לֹ֕אlōʾloh
by
the
life
חֵ֣יḥêhay
of
Pharaoh
פַרְעֹ֔הparʿōfahr-OH
surely
כִּ֥יkee
ye
מְרַגְּלִ֖יםmĕraggĕlîmmeh-ra-ɡeh-LEEM
are
spies.
אַתֶּֽם׃ʾattemah-TEM


Tags இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள் உங்களிடத்தில் உண்மையுண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும் நீங்கள் காவலில் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி
ஆதியாகமம் 42:16 Concordance ஆதியாகமம் 42:16 Interlinear ஆதியாகமம் 42:16 Image