Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:20

ஆதியாகமம் 42:20
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:

Tamil Indian Revised Version
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் உண்மையென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்குச் சம்மதித்து:

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்துவர வேண்டும். அதனால் உங்களது வார்த்தைகள் உண்மை என்று அறிவேன். நீங்களும் மரிக்காமல் இருக்கலாம்” என்றான். சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

திருவிவிலியம்
உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்குள்ளாகமாட்டீர்கள்” என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

Genesis 42:19Genesis 42Genesis 42:21

King James Version (KJV)
But bring your youngest brother unto me; so shall your words be verified, and ye shall not die. And they did so.

American Standard Version (ASV)
and bring your youngest brother unto me; so shall your words be verified, and ye shall not die. And they did so.

Bible in Basic English (BBE)
And come back to me with your youngest brother, so that your words may be seen to be true, and you will not be put to death. This is what you are to do.

Darby English Bible (DBY)
and bring your youngest brother to me, in order that your words be verified, and that ye may not die. And they did so.

Webster’s Bible (WBT)
But bring your youngest brother to me; so shall your words be verified, and ye shall not die. And they did so.

World English Bible (WEB)
Bring your youngest brother to me; so will your words be verified, and you won’t die.” They did so.

Young’s Literal Translation (YLT)
and your young brother ye bring unto me, and your words are established, and ye die not;’ and they do so.

ஆதியாகமம் Genesis 42:20
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:
But bring your youngest brother unto me; so shall your words be verified, and ye shall not die. And they did so.

But
bring
וְאֶתwĕʾetveh-ET
your
youngest
אֲחִיכֶ֤םʾăḥîkemuh-hee-HEM
brother
הַקָּטֹן֙haqqāṭōnha-ka-TONE
unto
תָּבִ֣יאוּtābîʾûta-VEE-oo
words
your
shall
so
me;
אֵלַ֔יʾēlayay-LAI
verified,
be
וְיֵאָֽמְנ֥וּwĕyēʾāmĕnûveh-yay-ah-meh-NOO
and
ye
shall
not
דִבְרֵיכֶ֖םdibrêkemdeev-ray-HEM
die.
וְלֹ֣אwĕlōʾveh-LOH
And
they
did
תָמ֑וּתוּtāmûtûta-MOO-too
so.
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
כֵֽן׃kēnhane


Tags உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும் நீங்கள் சாவதில்லை என்றான் அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து
ஆதியாகமம் 42:20 Concordance ஆதியாகமம் 42:20 Interlinear ஆதியாகமம் 42:20 Image