Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:23

ஆதியாகமம் 42:23
யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
யோசேப்பு மொழிபெயர்ப்பாளரைக்கொண்டு அவர்களிடத்தில் பேசியதால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
யோசேப்பு மொழி பெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களோடு பேசியதால் தாங்கள் சொன்னதை அவன் புரிந்துகொள்ளமாட்டான் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் யோசேப்பு அவர்கள் சொன்னவற்றையெல்லாம் புரிந்துகொண்டான். அவர்களின் வார்த்தைகள் அவனைப் பெரிதும் வருந்தச்செய்தது. எனவே, அவன் அவர்களை விட்டுப் போய் கதறி அழுதான். பிறகு அவர்களிடம் வந்து, சகோதரர்களுள் ஒருவனான சிமியோனைக் கைது செய்தான். மற்ற சகோதரர்கள் இதைப் பார்த்தார்கள்.

திருவிவிலியம்
யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.

Genesis 42:22Genesis 42Genesis 42:24

King James Version (KJV)
And they knew not that Joseph understood them; for he spake unto them by an interpreter.

American Standard Version (ASV)
And they knew not that Joseph understood them; for there was an interpreter between them.

Bible in Basic English (BBE)
They were not conscious that the sense of their words was clear to Joseph, for he had been talking to them through one who had knowledge of their language.

Darby English Bible (DBY)
And they did not know that Joseph understood, for the interpreter was between them.

Webster’s Bible (WBT)
And they knew not that Joseph understood them; for he spoke to them by an interpreter.

World English Bible (WEB)
They didn’t know that Joseph understood them; for there was an interpreter between them.

Young’s Literal Translation (YLT)
And they have not known that Joseph understandeth, for the interpreter `is’ between them;

ஆதியாகமம் Genesis 42:23
யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
And they knew not that Joseph understood them; for he spake unto them by an interpreter.

And
they
וְהֵם֙wĕhēmveh-HAME
knew
לֹ֣אlōʾloh
not
יָֽדְע֔וּyādĕʿûya-deh-OO
that
כִּ֥יkee
Joseph
שֹׁמֵ֖עַšōmēaʿshoh-MAY-ah
understood
יוֹסֵ֑ףyôsēpyoh-SAFE
for
them;
כִּ֥יkee
he
spake
unto
הַמֵּלִ֖יץhammēlîṣha-may-LEETS
them
by
an
interpreter.
בֵּֽינֹתָֽם׃bênōtāmBAY-noh-TAHM


Tags யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால் தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்
ஆதியாகமம் 42:23 Concordance ஆதியாகமம் 42:23 Interlinear ஆதியாகமம் 42:23 Image