Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:25

ஆதியாகமம் 42:25
பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

Tamil Indian Revised Version
பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்களுடைய பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், பயணத்திற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

Tamil Easy Reading Version
யோசேப்பு வேலைக்காரர்களிடம் அவர்களின் பைகளை உணவுப் பொருட்களால் நிரப்பிய பின்னர் அவர்கள் கொடுத்த பணத்தை அவர்கள் பையிலேயே போட்டு, அவர்களின் பயணத்துக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுத்து அனுப்பச் சொன்னான்.

திருவிவிலியம்
பின்பு, அவர்களுடைய கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி, அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் பையிலிட்டுக் கட்டவும், வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

Other Title
யோசேப்பின் சகோதரர் கானானுக்குத் திரும்பிச் செல்லல்

Genesis 42:24Genesis 42Genesis 42:26

King James Version (KJV)
Then Joseph commanded to fill their sacks with corn, and to restore every man’s money into his sack, and to give them provision for the way: and thus did he unto them.

American Standard Version (ASV)
Then Joseph commanded to fill their vessels with grain, and to restore every man’s money into his sack, and to give them provisions for the way: and thus was it done unto them.

Bible in Basic English (BBE)
Then Joseph gave orders for their bags to be made full of grain, and for every man’s money to be put back into his bag, and for food to be given them for the journey: which was done.

Darby English Bible (DBY)
And Joseph gave orders to fill their vessels with corn, and to restore every man’s money into his sack, and to give them provision for the way. And thus did they to them.

Webster’s Bible (WBT)
Then Joseph commanded to fill their sacks with corn, and to restore every man’s money into his sack, and to give them provision for the way: and thus did he to them.

World English Bible (WEB)
Then Joseph commanded to fill their bags with grain, and to restore every man’s money into his sack, and to give them food for the way. So it done to them.

Young’s Literal Translation (YLT)
And Joseph commandeth, and they fill their vessels `with’ corn, also to put back the money of each unto his sack, and to give to them provision for the way; and one doth to them so.

ஆதியாகமம் Genesis 42:25
பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
Then Joseph commanded to fill their sacks with corn, and to restore every man's money into his sack, and to give them provision for the way: and thus did he unto them.

Then
Joseph
וַיְצַ֣וwayṣǎwvai-TSAHV
commanded
יוֹסֵ֗ףyôsēpyoh-SAFE
to
fill
וַיְמַלְא֣וּwaymalʾûvai-mahl-OO

אֶתʾetet
their
sacks
כְּלֵיהֶם֮kĕlêhemkeh-lay-HEM
corn,
with
בָּר֒bārbahr
and
to
restore
וּלְהָשִׁ֤יבûlĕhāšîboo-leh-ha-SHEEV
every
man's
כַּסְפֵּיהֶם֙kaspêhemkahs-pay-HEM
money
אִ֣ישׁʾîšeesh
into
אֶלʾelel
his
sack,
שַׂקּ֔וֹśaqqôSA-koh
and
to
give
וְלָתֵ֥תwĕlātētveh-la-TATE
them
provision
לָהֶ֛םlāhemla-HEM
way:
the
for
צֵדָ֖הṣēdâtsay-DA
and
thus
לַדָּ֑רֶךְladdārekla-DA-rek
did
he
unto
them.
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
לָהֶ֖םlāhemla-HEM
כֵּֽן׃kēnkane


Tags பின்பு அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும் அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும் வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான் அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது
ஆதியாகமம் 42:25 Concordance ஆதியாகமம் 42:25 Interlinear ஆதியாகமம் 42:25 Image