Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:26

ஆதியாகமம் 42:26
அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அந்த இடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள்.

Tamil Easy Reading Version
சகோதரர்கள் உணவுப் பொருட்களைக் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் தங்கள் கழுதைகளின் மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

Genesis 42:25Genesis 42Genesis 42:27

King James Version (KJV)
And they laded their asses with the corn, and departed thence.

American Standard Version (ASV)
And they laded their asses with their grain, and departed thence.

Bible in Basic English (BBE)
Then they put the bags of grain on their asses and went away.

Darby English Bible (DBY)
And they loaded their asses with their grain, and departed thence.

Webster’s Bible (WBT)
And they loaded their asses with the corn, and departed thence.

World English Bible (WEB)
They loaded their donkeys with their grain, and departed from there.

Young’s Literal Translation (YLT)
And they lift up their corn upon their asses, and go from thence,

ஆதியாகமம் Genesis 42:26
அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.
And they laded their asses with the corn, and departed thence.

And
they
laded
וַיִּשְׂא֥וּwayyiśʾûva-yees-OO

אֶתʾetet
their
asses
שִׁבְרָ֖םšibrāmsheev-RAHM

with
עַלʿalal
the
corn,
חֲמֹֽרֵיהֶ֑םḥămōrêhemhuh-moh-ray-HEM
and
departed
וַיֵּֽלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
thence.
מִשָּֽׁם׃miššāmmee-SHAHM


Tags அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்
ஆதியாகமம் 42:26 Concordance ஆதியாகமம் 42:26 Interlinear ஆதியாகமம் 42:26 Image