Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:3

ஆதியாகமம் 42:3
யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
யோசேப்பின் சகோதரர்கள் பத்துப்பேர் தானியம் வாங்க எகிப்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, யோசேப்பின் பத்து சகோதரர்களும் உணவுப் பொருட்கள் வாங்க எகிப்து நாட்டிற்குப் போனார்கள்.

திருவிவிலியம்
எனவே, யோசேப்பின் சகோதரர் பதின்மரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்.

Genesis 42:2Genesis 42Genesis 42:4

King James Version (KJV)
And Joseph’s ten brethren went down to buy corn in Egypt.

American Standard Version (ASV)
And Joseph’s ten brethren went down to buy grain from Egypt.

Bible in Basic English (BBE)
So Joseph’s ten brothers went down to get grain from Egypt.

Darby English Bible (DBY)
And Joseph’s ten brethren went down to buy [grain] out of Egypt.

Webster’s Bible (WBT)
And Joseph’s ten brethren went down to buy corn in Egypt.

World English Bible (WEB)
Joseph’s ten brothers went down to buy grain from Egypt.

Young’s Literal Translation (YLT)
and the ten brethren of Joseph go down to buy corn in Egypt,

ஆதியாகமம் Genesis 42:3
யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள்.
And Joseph's ten brethren went down to buy corn in Egypt.

And
Joseph's
וַיֵּֽרְד֥וּwayyērĕdûva-yay-reh-DOO
ten
אֲחֵֽיʾăḥêuh-HAY
brethren
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
down
went
עֲשָׂרָ֑הʿăśārâuh-sa-RA
to
buy
לִשְׁבֹּ֥רlišbōrleesh-BORE
corn
בָּ֖רbārbahr
in
Egypt.
מִמִּצְרָֽיִם׃mimmiṣrāyimmee-meets-RA-yeem


Tags யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள்
ஆதியாகமம் 42:3 Concordance ஆதியாகமம் 42:3 Interlinear ஆதியாகமம் 42:3 Image